У нас вы можете посмотреть бесплатно #ChristTheking или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; பிலிப்பியர் 2:10 VP Production Presents கிறிஸ்து அரசரே Tune: Jain Rozario Lyrics:Pa.Ro. Sasikumar Orchestration: Sam Lawrence Vocals: Irwin Victoria.. Editing: Antony Britto வானும் மண்ணும் (உன்) பாதம் பணியும் கிறிஸ்து அரசரே.. கோலும் கழியும் என்னை தேற்றும் மீட்பின் அரசரே..(2) வலிமை மிகுந்த உம் கரத்தினால்.. வாழ்வை மாற்றும் எம் நேசரே.. (2) ஆளும் எங்கள் அரசரே.. எங்கள் கிறிஸ்து அரசரே..(2) ————-1——— விண்ணவர் சூழ்ந்து பொன்முடி சூடிட மன்னவன் வருகின்றார்.. மண்ணவர் வாழ வெண்ணுடை வேந்தன் விரும்பி வருகின்றார்..(2) செந்தணல் கொண்ட உம் இதயத்தில் எந்தன் உள்ளம் இணைக்கின்றேன் வாரும் மீட்பின் அரசரே .. எங்கள் கிறிஸ்து அரசரே..(2) ————-2———— சூழலும் உலகு உள்ளங்கையில் தான் விடியல் காணுமே.. பகலும் இரவும் உன் வருகை நாடி இனிமை காணுமே…(2) செங்கோலேந்தி நின்று .. எந்தன் உள்ளம் வென்று..(2) ஆளும் அன்பின் அரசரே வாழ்க உலகின் அரசரே(2)