У нас вы можете посмотреть бесплатно செந்தமிழ் நாடெனும்... | Subramaniya Barathi | Musical Tribute to Ancient Tamil Nadu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Recreating the Golden Age of Tamil Culture through Bharathiyar's Words. Watch the glorious Pandiyan Era come to life in this cinematic musical tribute of "Senthamizh Nadenum Pothinile." A journey into the bravery, art, and beauty of ancient Tamil Nadu. 🏹🌊 📜 About This Song: This composition brings Mahakavi Subramania Bharati's immortal lyrics to life, visualizing the richness of the Tamil land, from the bravery of its warriors to the serenity of the Kaveri and Vaigai rivers. Lyrics (செந்தமிழ் நாடெனும் போதினிலே): செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் ஆரம்பையர் போல் - இலங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு காவிரி தென்பண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொறுநைநதி - என மேவிய யாரு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புரக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் - மனம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேரி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே Video Credits: Music Produced by: NexGen Studios Visuals: Pandiyan Era Reimagined Original Lyrics: Mahakavi Subramania Bharati Join the Journey: If this song made you feel proud of our heritage, please Like, Share, and Subscribe. It helps this independent channel bring more Tamil history to life! #Bharathiyar #TamilSong #SenthamizhNadenum #PandiyanEra #TamilPride #IndependentMusic #TamilHistory #Mahakavi #TamilNadu