У нас вы можете посмотреть бесплатно En Nesar Valakarathil || என் நேசர் வலகரத்தில் || I.P.A.Church, Trichy. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Praise and Worship - Pr. I.D. Kingsly For more details contact : I.P.A. Church, Kajamalai, Trichy - 23. என் நேசர் வலகரத்தில் பிடித்தென்னை நடத்துகின்றார் தினம்தோறும் சந்தோஷ வேளையில் சஞ்சல வேளையில் என்னை கைவிடாமல் தாங்கிகொள்வார் (2) கலங்குவதில்லை நான் கலங்குவதில்லை நான் வருத்தங்கள் அநேகம் வாட்டினாலும் விழுவதுமில்லை நான் விழுவதுமில்லை நான் சபலம் அநேகம் வந்திட்டாலும் என் கர்த்தர் தாங்குவார் என் நேசர் போஷிப்பார் என் நாதர் நடத்துவார் இறுதிவரை (2) 1.செங்கடல் எதிராய் சீறிநின்றாலும் சத்துருக்கள் பின்னால் நெருக்கினாலும் செங்கடல் நடுவே செம்மண் பாதை அமைத்து அக்கரை சேர்ப்பார் ஜெயத்துடன் (2) 2.அக்கினி சூளை எதிராய் எரிந்தாலும் சத்துருக்கள் போல நான் தள்ளப்பட்டாலும் என்னுடன் கூடவே சூளையில் இறங்கி வெந்திடாமல் நேசர் விடுவிப்பார் (2) 3.கெர்ச்சிக்கும் சிங்கங்கள் வசிக்கும் குகையில் தானியேலை போல் தள்ளப்பட்டாலும் சிங்கத்தை சிருஷ்டித்த என் அன்பு நேசர் கண்மணி போல் என்னை காத்திடுவார் (2) 4.கேரீத் நீரோடை வறண்டு போனாலும் காகத்தின் வருகை நின்று விட்டாலும் சாரிபாத் மூலமாய் எலியாவை போஷித்த என் கர்த்தர் என்னையும் போஷிப்பாரே (2) 5.மண்ணோடு மண்ணாய் அமிழ்ந்து போனாலும் என் நேசர் இயேசு கைவிடாரே என்னை உயிர்ப்பிப்பார் விண் சரீரத்துடன் சேர்த்துகொள்வார் என்னை மகிமையில் (2)