У нас вы можете посмотреть бесплатно சீன மீதுள்ள பற்று இந்திய மீது சிங்கள தலைவர்களுக்கு இல்லை | Modi Visit Sri Lanka или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சீன மீதுள்ள பற்று இந்திய மீது சிங்கள தலைவர்களுக்கு இல்லை | Modi Visit Sri Lanka ------------------------------------------------------------------------------------ #narendramodi #shritharan #india #akd #akdinjaffna #npp #nppsrilanka #china #tna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday ------------------------------------------------------------------------------------ வெளிப்படையில் அன்னியோன்னியமாக தெரிந்தாலும் இலங்கை இந்திய உறவு சந்தேகக் கோடுகளோடுதான் பயணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து நெடுந்தீவில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மொத்த இலங்கையையும் தன்னுடைய செயல்திறனுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழுகிறார்கள். ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook: / tamilwinnews Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.