У нас вы можете посмотреть бесплатно 63 sidhar jeevasamathi one place | சிவன் முகம் காட்சி தந்து நம்மை மிரள வைத்து விட்டார் | sidharkadu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#sidddhargal #jeevasamathi #sidharkadu#63sidharatoneplace #sidhr#koyilnagaram#kovilNagaram#Kumbakonamkovilnagaram#kumbakonamKoyilNagaram#Jeevasamathi#tamilnadutemple#siddar#sidhar#kumbakonam#kumbakonamfamoustemple#tamil#ஸ்ரீகாழிஸ்ரீசிற்றம்பலநாடிகள்ஆலயம் #kazhisitrambalanadigal#sitharkadu #jeevasamathi #சித்தர்கள்#IrfansView#Disappointment#ஜீவசமாதி#powerfulplace#sidhargal#siddargal#63sidhargal#63siddargal#jevasamathiatoneplace#oreidathiljeevasamathi#63sidhargarloreidathiljeevasamathi#mayiladuthurai#mayavamsidhartemple#mayavaramsiddarkovil#sidharkovilinmayavaram#onerupeessidhar#vibothisidhar# நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சித்தர்காடு, அருள்மிகு சிவயோகநாயகி உடனனுறை அருள்மிகு ஸ்ரீசிற்றம்பல நாடீசுவர சுவாமி தானே எனை விரும்பித் தானே சமைந்தருளித் தானே எனை ஆண்ட தம்பிரான் தானே தனக்கினிய சிற்றம்பல நாடி தன்போல் எனக் கினிமை உண்டோ இனி பிரவகித்து ஓடும் சிவப் பிரவாகத்தில் நம் மனம் காற்றில் அலையும் தூசாக பறக்கிறது. இதற்கு முன் வேறொன்றும் நில்லாது. நிற்பின் அது நிலைக்காது. நின்றிடின் அது நெருப்பாய் நீறாக்கிவிடும். நானெனும் அகங்காரம் மெல்ல சுருண்டு அடங்கி நிற்கும் மாயம் நிகழ்கிறது. ‘சிவகுருநாதா, என்னிலும் இன்னும் உலகளவு ருசியுண்டு. கண்ணப்பனாய் நின்று இங்கு யாசிக்கிறேன் கருணை கொள் நாடிச் சிற்றம்பலவா’ என்று வேண்டிக் கொண்டு பிராகாரத்தை நோக்கி நகர்கிறோம். இந்தப் பிராகாரத்தில் அறுபத்து மூவரும் சமாதி அடைந்த வைபவத்தை சிறு சிறு சிவலிங்க புடைப்புச் சிற்பங்களாக கோயில் கோஷ்டச் சுவரில் பதித்திருக்கின்றனர். தொட்டு தடவி கண்ணில் ஒற்றிக் கொண்டு நகர்கிறோம். மேலும், கருவறை கோஷ்டத்தைச் சுற்றி விநாயகர், மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரர் போன்றோரை வணங்கி நகர்கிறோம். பிராகாரச் சுற்றில் சிறிய தியான மண்டபம் அமைத்திருக்கிறார்கள். அருகேயே அம்பாளுக்கு சிவயோக நாயகி என்கிற திருப்பெயரில் தனிச் சந்நதி உள்ளது. மெல்ல கோயிலை வலம் வந்து நமஸ்கரிக்க, நம்முள்ளும் சிற்றம்பல வாயில் மெல்ல திறக்கத் தொடங்குவதை உணர முடிகிறது. சீர்காழி சிற்றம்பல நாடிகளின் முக்கிய சீடர்களாக சம்பந்த முனிவர், தத்துவப் பிரகாசர், தத்துவநாதர், ஞானப் பிரகாசர், கண்ணப்பர் போன்றோர் விளங்குகின்றனர். சீர்காழி சிற்றம்பல நாடிகள் மிக நுட்பம் பொருந்திய சிவஞான போதத்தை விளக்கிடும் நூலை அருளியிருக்கிறார்கள். அதில் துகளறு போதம், செல்காலத்திரங்கல், நிகழ்காலத்திரங்கல், வருகாலத்திரங்கல், திருப்புன்முறுவல் போன்றவை மிக உயர்ந்தவை. இதுதவிர இவரது சீடர்களும், சிற்றம்பல நாடிகள் கலித்துறை, வெண்பா, தாலாட்டு, அநுபூதி விளக்கம் என்றும் இயற்றியிருக்கின்றனர். ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு வெகு விமரிசையாக குருபூஜை நடத்தப்படுகிறது. இதேபோல மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும் சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோரத்திலேயே கோயிலுக்கான வளைவிற்குள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். for more : https://www.dinakaran.com/Aanmeegam_D... https://www.localprayers.com/IN/Mayil... 1) • Isha yoga sivan kumbakonam | விஸ்வரூப... Isha yoga sivan kumbakonam | விஸ்வரூப சிவன் ஆலயம் | சிவசக்தி குழந்தைகள் & பெரியவர்களுக்கான காப்பகம் 2) • RajaRajaCholan samathi in tamil | தெ... Raja Raja Cholan Jeevasamathi | தெற்கு ஆசியாவை ஆண்ட மிகப்பெரிய மன்னனின் ஜீவசமாதி சிறிய வயல் வெளியில் 3) • Maha Sivarathiri 2021 | 17 Big Temple... Maha Sivarathiri 2021 | 17 Big Temples | kumbakonam surround 4) • sivan watsup status || Thiruvannamala... sivan watsup status || Thiruvannamalai temple || bgm with Siva sangu sound 5) • சோழ தலைநகர் பழையாறை | kumbakonam| 1... சோழ தலைநகர் பழையாறை | kumbakonam| 1500 year old temple | Raja Rajan valntha idam 6) • Kumbakonam Masi Magam 2021 | முழு வீட... Kumbakonam Masi Magam 2021 | Theerthavari | Mahamagam சொந்த வீடு வாங்கணுமா? இங்க வந்துட்டு போங்க 7) • Kumbakonam MasiMagam 2021 | மாசிமக தி... MasiMagam Kumbakonam 2021| மாசிமக திருவிழா part 1 | mahamagam | Kumbakonam | early morning view 8) • 63 sidhar jeevasamathi one place | சி... 63 sidhar jeevasamathi one place | சிவன் முகம் காட்சி தந்து நம்மை மிரள வைத்து விட்டார் | sidharkadu 9) • Darasuram Airavatesvar temple | kumba... Darasuram Airavatesvar |kumbakonam big temple | Guide Explained | ஐராவதீஸ்வரர் | UNESCO | Cholan 10) • Colour changing linga | Secret of lin... sivan Colour changing linga | Secret of linga | Nallur1500 old ஐந்து முறை நிரம் மாறும் அதிசய லிங்கம் 11 ) • Sidhar | Sri Mouna Samy | Jeevasamat... Sidhar | Sri Mouna Samy | Jeevasamathi | Kumbakonam | ஸ்ரீ மௌன சுவாமி சித்தர் | ஜீவசமாதி |tamilnadu 12 ) • புதுக்கோட்டையில் சபரிமலையா? Ayyappan ... புதுக்கோட்டையில் சபரிமலையா | திருமயம் கோட்டை,பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் முருகன்,ஆயிரம் ஜன்னல்வீடு