У нас вы можете посмотреть бесплатно Ephphatha எப்பத்தா | Nandri 8 | Rev. Alwin Thomas или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Ephphatha #Nandri8 #tamilchristiansong #alwinthomas #godmusicapp #ruahministries Epatha Be Opened!! "Epatha" a Prophetic song .. God has given for this specific season. We pray as you listen to the Prophetic song, every door that is shut in your life will be open for the glory of God. Watch, listen and be blessed!! Lyric, Tune & Sung by Rev. Alwin Thomas Music Arranged and Programmed John Rohith Camera - Benny Arun Camera Assist – Pradeep Drone - Benny Thomas, Wilson Durai Edit & Color - Judah Arun Teaser Cut – Arun Pandian Designs - Chandilyan Ezra Acoustic, Electric & Bass Guitar - Keba Jeremiah Flute - Jotham Drum Programming - Godwin Strings Conducted by Yenzone Bakiyanathan Backing Vocals - Rohith & Neena Additional Backing Vocals - Elfe Recorded at Selah Studios, Oasis Studio, VGB Studios, John Bounce Studio Mix & Mastered by David Selvam @Berachah Studios Location Courtesy: WOOD EXPRESS FURNITURE Special thanks to Dr.Ron, Sri Lanka Bro. Joshua(Gym Trainer) Lyrics: எப்பத்தா திறக்கப்படுவதாக - 4 வானம் திறந்து தெய்வம் பேசணும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக - 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் என்று சொன்னவரே ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் என்று உரைத்தவரே தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து - 2 திறக்கச் செய்பவரே என் வாசல்கள் திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே கர்ப்பத்தைத் திறக்கலையோ... அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து தீர்க்கனாய் எழுப்பலையோ... இல்லாதவைகளை இருப்பவைப்போல - 2 அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே உருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள் 3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க வானங்கள் திறக்கலையோ! கையளவு மேகத்தால் பெருமழை பொழிய அற்புதம் செய்யலையோ! என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை - 2 கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே கிருபையாய் பொழிந்தருளும்... 4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து அற்புதம் பெறவில்லையோ குருடரின் கண்களும் உம் கரம் படவே பார்வை பெறவில்லையோ.. ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட - 2 அற்புதம் செய்தருளும் என் இயேசுவே அற்புதம் செய்தருளும் Ephphatha Thirakkappaduvathaga - 4 Vaanam Thiranthu Deivam Pesanum Vaasalgal Ellam Indrae Thirakkanum Ephphatha Thirakkappaduvathaga - 4 1. Thirantha Vasalai Un Munne Vaithen Endru Sonnavarae Oruvarum Poottakkooda Vasalgal Thirappen Endru Uraithavarae Thaveethin Thiravukolaith Tholinmel Vaithu – 2 Thirakka Seibavarae En Vasalgal Thirakka Seibavarae 2. Abirahamum Saralum Esakkai Peravae Karpathaith Thirakkalaiyo.. Annalin Kanneerkku Samuel Thanthu Theerkkanai Ezhuppalaiyo Illathavaigalai Iruppavaippola – 2 Azhaithu Thantharulum En Vazhvilae Uruvakkith Thantharulum Video Credits(Ariel Lockdown Footages) Times Music Tamil The Hindu #Godmusicapp #tamilchristiansong #alwinthomas #ruahministries #trendingnow #latestchristiansong #youtuber