• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS скачать в хорошем качестве

இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS

#RGS_Global #RGS #வினைதீர_வழிதரும்_திருமுறைகள் #இடர்களையும்_திருப்பதிகம் #திருநெடுங்களம் #மறையுடையாய்_தோலுடையாய் #திருஞானசம்பந்தர்_சுவாமிகள் #SriNedungalanatharTemple #ThiruNedungalam #ThirugnanasambantharPathigam "எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், எதிரிகள் இல்லாதிருக்க வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்" #இறைவர்_திருப்பெயர் : #ஸ்ரீ_நித்யசுந்தரேஸ்வரர், #ஸ்ரீ_நெடுங்களநாதர் #இறைவியார்_திருப்பெயர் : #ஸ்ரீ_மங்கள_நாயகி, #ஸ்ரீ_ஒப்பிலா_நாயகி #திருமுறை : #முதல்_திருமுறை_052வது_திருப்பதிகம் #அருளிச்செய்தவர் : #திருஞானசம்பந்தர்_சுவாமிகள் #பதிக_குரலிசை : #ஓதுவார்_கோவை_மருது_சிவகுமார் திருஞானசம்பந்தர், தொண்டர்களுடன் இக்கோயிலுக்கு வர, தொண்டர்களுக்கு உடல் நிலை குன்றியது. உடல்நிலை சரியாகி கிளம்பும் போது இடி, மின்னல், மழை என்று வாட்டி எடுத்தது. அப்போது சம்பந்தர் பாடியது தான் இடர்களையும் பதிகம். எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய அந்த அழகுத் தமிழால் ஞானக்குழந்தையார் திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் பாடிய பத்து பாடல்களின் ஈற்றடிகளில் “இடர் களையாய் நெடுங்கள மேயவனே’’ என்று குறிப்பிட்டு திருநெடுங்களத்தான் பாதம் பணியும் அடியார்களின் இடர்களை அவன் போக்கியே தீருவான் என்ற சத்திய வாக்கினைப் (அப்பதிகம் முழுவதும்) பதிவு செய்துள்ளார். நாளும் இடர்களின் மத்தியில் உழலும் நாம் அவ்விடர்கள் தீர திருஞானசம்பந்தப் பெருமானார் பாடிய திருநெடுங்களத்துப் பதிகத்தினை, புலர் காலையில் நீராடி, ஈசன் திருவடிவம் முன்பு பூவோடு நீர் கொண்டு பூஜித்து, பாராயணம் செய்வோமாயின் நம் இடர்கள் முழுவதும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிடும். வாய்ப்பு கிட்டும்போது திருநெடுங்களம் செல்லுங்கள். நெடுங்களத் தான் பாதம் பணிந்து இடர்களையும் பதிகம் ஓதுங்கள். நிச்சயம் அவன் இடர் களைவான். துன்பமின்றி இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ "திருநெடுங்களம்" ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார் என திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் "இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. பதிகப் பலன் : மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும். Hope this video will be helpful✌ ⚡⚡Don't forget to share this video with ur frnds and family ⚡⚡ for more videos-- subscribe &like &share 💯 ♦️♦️♦️HAPPY LIFE♦️♦️♦️ Disclaimer This channel does not promote or encourage any illegal activities Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. Thank you!!! குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்".

Comments
  • இடர்களையும் திருப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் எடுத்த காரியங்களில் வெற்றி பெற ஓத Maraiyudaiyai 5 лет назад
    இடர்களையும் திருப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் எடுத்த காரியங்களில் வெற்றி பெற ஓத Maraiyudaiyai
    Опубликовано: 5 лет назад
  • СТАЛИН СКРЫЛ ПРАВДУ: КТО НА САМОМ ДЕЛЕ СПАС МОСКВУ В 41-ом 1 день назад
    СТАЛИН СКРЫЛ ПРАВДУ: КТО НА САМОМ ДЕЛЕ СПАС МОСКВУ В 41-ом
    Опубликовано: 1 день назад
  • THIRUPPAVAI SONGS 2025 | MARGAZHI 13th DAY | PULLIN | LYRICAL VIDEO | THIRUPPAVAI DEVOTIONAL SONGS 5 часов назад
    THIRUPPAVAI SONGS 2025 | MARGAZHI 13th DAY | PULLIN | LYRICAL VIDEO | THIRUPPAVAI DEVOTIONAL SONGS
    Опубликовано: 5 часов назад
  • பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS 5 лет назад
    பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS
    Опубликовано: 5 лет назад
  • 173.இடரினும் தளரினும் |திருவாவடுதுறை | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன் 6 лет назад
    173.இடரினும் தளரினும் |திருவாவடுதுறை | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்
    Опубликовано: 6 лет назад
  • ஆலந்தான் உகந்து அமுது |திருக்கச்சியேகம்பம் திருமுறை திருப்பதிகம் | சுந்தரமூர்த்தி சுவாமிகள் | RGS 5 лет назад
    ஆலந்தான் உகந்து அமுது |திருக்கச்சியேகம்பம் திருமுறை திருப்பதிகம் | சுந்தரமூர்த்தி சுவாமிகள் | RGS
    Опубликовано: 5 лет назад
  • இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் 3 года назад
    இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள்
    Опубликовано: 3 года назад
  • KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்- 8 лет назад
    KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-
    Опубликовано: 8 лет назад
  • துணிவளர் திங்கள் | நோய் தீர்க்கும் திருப்பதிகம் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்த சுவாமிகள் 5 лет назад
    துணிவளர் திங்கள் | நோய் தீர்க்கும் திருப்பதிகம் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்த சுவாமிகள்
    Опубликовано: 5 лет назад
  • இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஆவடுதுறை திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS 3 года назад
    இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஆவடுதுறை திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS
    Опубликовано: 3 года назад
  • இடர் களையும் பதிகம்| மறையுடையாய் தோலுடையாய் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs 6 лет назад
    இடர் களையும் பதிகம்| மறையுடையாய் தோலுடையாய் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs
    Опубликовано: 6 лет назад
  • 142.மறையுடையாய் தோலுடையாய் |திருநெடுங்களம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன் 6 лет назад
    142.மறையுடையாய் தோலுடையாய் |திருநெடுங்களம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்
    Опубликовано: 6 лет назад
  • துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் 11 лет назад
    துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
    Опубликовано: 11 лет назад
  • பணத்தட்டுப்பாடு நீங்க ஞானசம்பந்தபெருமான் அருளிய பதிகம் 2 года назад
    பணத்தட்டுப்பாடு நீங்க ஞானசம்பந்தபெருமான் அருளிய பதிகம்
    Опубликовано: 2 года назад
  • Maraiyudaiyaai 11 лет назад
    Maraiyudaiyaai
    Опубликовано: 11 лет назад
  • தொலைத்த பொருள் கிடைக்க தேவாரம் | கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் | பலன் தரும் பதிகம் | Apoorva Audios 1 год назад
    தொலைத்த பொருள் கிடைக்க தேவாரம் | கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் | பலன் தரும் பதிகம் | Apoorva Audios
    Опубликовано: 1 год назад
  • 🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்  பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM Трансляция закончилась 5 дней назад
    🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM
    Опубликовано: Трансляция закончилась 5 дней назад
  • மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை | திருமயிலாப்பூர் திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் 5 лет назад
    மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை | திருமயிலாப்பூர் திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள்
    Опубликовано: 5 лет назад
  • கோளறு பதிகம் | Kolaru Pathigam | 2 года назад
    கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது
    Опубликовано: 2 года назад
  • மாசில் வீணையும் | துயர் தீர்க்கும் திருப்பதிகம் | Maasil Veenai | Sivan Thirupathigam | Bhakti Songs 4 года назад
    மாசில் வீணையும் | துயர் தீர்க்கும் திருப்பதிகம் | Maasil Veenai | Sivan Thirupathigam | Bhakti Songs
    Опубликовано: 4 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5