У нас вы можете посмотреть бесплатно இதோ இதோ என் பல்லவி | சிகரம் | Idho Idho En Pallavi | Sigaram | SPB | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Idho Idho En Pallavi - Lyrical Video Film : Sigaram Singers : S P Balasubrahmanyam, K S Chitra Lyrics : Vairamuthu Music : S P Balasubrahmanyam Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : இதோ இதோ என் பல்லவி - பாடல்வரிகள் திரைப்படம் : சிகரம் குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா கவியாக்கம் : வைரமுத்து இசை : S P பாலசுப்ரமணியம் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் Listen & Stream Sigaram songs on Spotify : https://spoti.fi/3CBNroh Jio Saavn : https://bit.ly/3fym9Wy Wynk : https://bit.ly/3yjBAbT Apple Music : https://apple.co/3EfM9As Gaana :https://bit.ly/3fEah5v Amazon Music : https://amzn.to/3MnmtUJ பாடல்வரிகள் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பெளர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ ....