Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சித்துக்கோழி மற்றும் சிறுவிடை கோழி வளர்ப்பில் அதிக லாபம் || madurai siruvidai kozhai pannai в хорошем качестве

சித்துக்கோழி மற்றும் சிறுவிடை கோழி வளர்ப்பில் அதிக லாபம் || madurai siruvidai kozhai pannai 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



சித்துக்கோழி மற்றும் சிறுவிடை கோழி வளர்ப்பில் அதிக லாபம் || madurai siruvidai kozhai pannai

ஒரிஜினல் தூய சித்துக்கோழி மற்றும் சிறுவிடைக்கோழி வளர்ப்பு | desi chicken farm | country chicken farm | uzhavan magan | chicken farm Mobile- 9629160900 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டியில் பாலுசாமி இயற்கை முறை வான் கோழி & தமிழ் பாரம்பரிய தூய சிறுவிடை நாட்டு கோழி வளர்ப்பு. விவசாயம் மற்றும் தொல்லியல் !!! நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம். Channel name : உழவன் மகன் Camera man : Balakrishnan Channel MD : Balakrishnan Productions : Wrestling Tamil entertainment Co-production : pandabala studio's உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722 Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் :   / uzhavan-magan-106370891004475  

Comments