У нас вы можете посмотреть бесплатно வடமாகாணத்தின் முதல்தரப்பண்ணை | Chavakachcheri | Jaffna | Farm | Home garden tour или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இக்காணொளி ஈழத்தின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி கெற்பேலி பகுதியில் அமைந்துள்ள பழமுதிர்சோலை எனும் பண்ணை பற்றிய காணொளியாகும். இது திரு. நவரத்தினம் என்பவரால் நடத்தப்பட்டுவருவதுடன் ,வடமாகாணத்தின் மொத்த உற்பத்தியில் 75./. ற்கும் மேற்பட்ட அளவை பூர்த்திசெய்யும் பண்ணையாகும். தொடர்பு எண் +94 774631047 தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏 நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன். கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன். சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன். இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும். உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள். தொடர்பு எண் (What's app) +94 776476598 Facebook இல் தொடர Niroopan Natkunarajah. #intergrated #farming #farmer #homegarden #productivity #todayjaffna #tamil #tamilfarmers #jaffnapeople #jaffnatoday #education #educational #agriculture #fertilizer #plants #food #fruit #canadavisitvisa #london #londontamil #swiss #farmingtips #jaffna #tamilnews #srilanka #tamilvlogvideo #tree #trending #todaytrending #chavakachcheri #palamuthirsolai