У нас вы можете посмотреть бесплатно நினைத்து பார்க்கிறேன் | NINAITHU PAARKIREAN | SAM ASIR RAJ | DAVID SELVAM | JONE WELLINGTON или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங்கீதம் 63 : 3 NINAITHU PAARKIREAN | நினைத்து பார்க்கிறேன் (Official) | SAM ASIR RAJ | Tamil Christian New Song 2024 ---------------------------------- Lyrics, Tune, Composed By Sam Asir Raj Special Thanks to a Spiritual Father Rev.Dr.David prakasam - Bethel City Cathedral Coimbatore for Introducing me (Sam) to the Christian music world. All Glory to Jesus.. • NINAITHU PAARKIREAN PROMO | SAM ASIR ... Thanks to Bro.K.N.Rajan for Helping us throughout the entire shoot ---------------------------------- "A David Selvam Musical” Keys and Rhythm Programmed by David Selvam Dilrupa : Sis.Saroja Acoustic and Classical Guitars : David Selvam Bouzouki, Flute : David Selvam Back Vocals : Preethi Esther Emmanuel, Jane Carolyn, Sharon Tiasha Co - Ordinator : N.Ramanathan Recorded at Berachah Studios, Chennai (98415 - 88935) Studio Assistant : Sasikumar Mixed and Mastered by David Selvam Cinematography & Editing : Jone Wellington Second Camera : Karthik & Franklin ---------------------------------- Do share the song to many as it would be a blessing to all. ---------------------------------- To support our Upcoming songs Gpay , paytm, Phonepe Number | 98435-37157 Canara Bank A/C Details: Account Number : 61532610000220 Account Holder Name : SAM ASIR RAJ Ifsc Code : CNRB0016153 ---------------------------------- Connect us: Instagram: https://www.instagram.com/samasirrajm... Facebook: / sam.a.raj.37017 ---------------------------------- Lyrics கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன் முழு உள்ளத்தோடு முழு மனதோடு முழு பெலத்தோடு முழு அன்போடு-1 (நான்)உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன்-2 கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்-1 1. நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம் நீரே என் ஜீவன் நீரே என் தேவன்-1 (ஒரு) தாயை போல தேற்றினீரே தேற்றும் தேவன் நீர்தானே-2 கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்-1 2. (எபினேசர்) எபிநேசர் நீர்தானே உதவி செய்தீரே எல்ரோயி நீர்தானே என்னை கண்டீரே (ஒரு) தகப்பனை போல் சுமந்தீரே நீர் செய்த நன்மைக்கு நன்றி அய்யா-2 கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்-1 3. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரே உருக்குலைந்த சூழ்நிலையில் தூக்கி சுமந்தீரே-1 ( என்னை) இவ்வளவாய் நேசித்தீரே எனக்காக யாவையும் செய்தீரே-2 கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்-1 முழு உள்ளத்தோடு முழு மனத்தோடு முழு பெலத்தோடு முழு அன்போடு-1 (நான்)உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன்-2 கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன் நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன் Song 1 : • நீரே நிரந்தரம் / NEERE NIRANDHARAM / ... Song 2 : • என் உயிர் | உம்மை நான் நேசிப்பேன் | S... Song 3 : • ஆராதனை /HEMA JOHN/SAM ASIR RAJ/ NEW T... #ninaittupparkkiren #samasirraj #davidselvam #jonewellington #tamilchristiansongs #newtamilchristiansong #Tamildevotionalsongs #Tamilchristmassong #Tamilchristianworshipsongs