У нас вы можете посмотреть бесплатно Aathi Muthal | ஆதி முதல் 4K | Janet Caroline | Good Friday Special Song Tamil 2025 | Melaana Anbu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#aathimuthal #goodfriday2025 #goodfriday #goodfridayspecial #goodfridaysongtamil #janetcaroline #janetcarolinesongs #melaanaanbu #latesttamilchristiansong #tamilchristiansongs Album: Melaana Anbu Song: Aathi Muthal Lyrics: Sthuthi Praiselyn Tune: Jai Godman Vocal: Janet Caroline Music: Lijo Felix Mix Mastering: Lijo Felix Cinematography, Drone, Cuts: Dolphin Binesh [9787299011] Color Grade: DFX pixels Assist: Jino Herald Designs: Joshua Victor Production: Kalavathi Jebaraja Production Assist: Immanuel Sam ___________________________________________________ Lyrics: #ஆதி முதல் இருந்தவரே The one who was there from the very beginning, ஆதியிலே வார்த்தையால் படைத்தவரே The One who created everything by the power of His Word, சிறப்பான சிற்பமாய் என்னையுமே The one who shaped me as a perfect masterpiece, செதுக்கினீரே உந்தன் சாயலிலே. The one who Carved me in your own likeness. உருவாக்கின உம் கரங்களும் Have the hands that molded me உரு இழந்து தான் போனதோ Lost their strength and form? என்னை வரைந்திட்ட உம் கைகளில் Did the very hands that designed me ஆணிகள் வரைந்ததோ. Get pierced with nails? "நீண்ட ஆயுசுள்ளவரே O Ancient of days ஜீவனின் அதிபதியானவரே O Prince of Life சுவாசத்தை ஊதினீர் The one who gave me life எனக்காக ஜீவன் தந்தீர்" The one who gave your life for me. #பரலோக தேவனவர் O God of heaven பாவிக்காய் பரிகார பலியானீர் The one who became the atonement of Sin கரையில்லா பரிசுத்த கரங்களினால் Thy Stainless and Sinless hands பாவக் கறைகளையும் நீர் ஏற்றுக் கொண்டீர். Had took upon the stains of my sin. ஓங்கிய உம் புயங்களும் Have Your outstretched arm ஒடுங்கியே நின்றதோ Bow down in weakness? பலத்த உம் கரங்களும் Have Your mighty hands பெலன் இழந்து தான் போனதோ. Lost their power? #தேவனுக்கு சமமாய் இருப்பதையே Though being in the form of God பொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரே Thought it not roberry to be equal with God. வெறுமையானீர் பரமனின் சித்தம் செய்ய You emptied Yourself to fulfill the Father’s will என் இடத்தை நீர் ஏற்றுக் கொண்டீர். Taking my place of mt punishment instead. மரணமே உன் கூர் எங்கே? O Death, where is your sting? பாதாளமே ஜெயம் எங்கே? O Grave, where is your victory? சாத்தானின் சதிகளை You destroyed Satan’s plot சிலுவையில் சிதைத்திட்டீர். And crushed it on the cross. ____________________________________________________