• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம் скачать в хорошем качестве

டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம் 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். Thirumalairayanpattinam Jadayupureeswarar temple மூலவர்: ஜடாயுபுரீஸ்வரர் அம்மன்: மையாடுகண்ணி அம்மன் தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: ஜடாயுதீர்த்தம் ஊர்:திருமலைராயன்பட்டினம் மாவட்டம்: காரைக்கால் மாநிலம்: புதுச்சேரி பொது தகவல் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவர் சாளுவத் திருமலை ராயன். இவர் உருவாக்கியதே திருமலைராயன் பட்டினம். குடமுருட்டி ஆற்றின் இன்னொரு கிளையாறாக தனது தலைநகரமான திருமலைராயன் பட்டினம் என்ற ஊர் வரை இம்மன்னர் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுகிறது. காரைக்கால் நகரின் தெற்கே உள்ளது இந்த கடற்கரை ஊரான திருமலைராயன்பட்டினம். இம்மன்னது புதல்விக்கு நோய் ஏற்ப்பட்டது சோளிங்கர் எனும் முனிவரின் அறிவுரைப்படி திருமலைராயன் பட்டினத்தில் ராஜசோழீஸ்வரர் கோயிலை கட்டி வழிபட்டார் மன்னர், புதல்வி குணமானதும் 108 கோயில்களையும் 108 குளங்களையும் அமைத்து இந்த ஊருக்கு பெருமை சேர்த்தார் இவ்வூரில் இரு பெரிய கோயில்கள் உள்ளன. முதலாவது ராஜசோழீஸ்வரர் இரண்டாவது ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். இதிகாசகாலம் தொட்டு சாளுவ திருமலைராயன் முதல் பிரஞ்சு ஆட்சிவரை இந்நகரின் பெருமை சொல்லிமாளாதது. நூற்றி எட்டுக் குளங்களும் நூற்றி எட்டு கோவில்களும் அமைந்த ஊர்மாசிமகம்-சூரசம்ஹாரம்-ஆயிரம் காளி அம்மன் விழா என ஏகப்பட்ட விழாக்கள். திருவிழா மாசி மகம் தலவரலாறு ராமாயண காலத்தில் ராவணனிடம் சண்டையிட்டு மரணகாயமுற்ற்று ஜடாயு குற்றுயுராக கிடக்கிறார், ராவணன் சீதையைத் தூக்கி சென்ற விபரத்தினை ராமனிடம் கூறும் வரை தனக்கு மரணம் வரக் கூடாது என்று சிவனிடம் வேண்டுகிறான். தன் சிறகுகள் வீழ்ந்த இடத்தில் தீர்த்தம் அமைத்து வழிபடுகிறான். இறைவனும் ராமன் வரும் வரை ஜடாயுவின் ஆயுளை நீட்டிக்கிறான். இந்த வரலாறு மாசிம காற்சவமாக இன்றும் நடக்கும் தலம் இந்த திருமலை ராயன் பட்டினம். இங்குள்ள ஜடாயு குண்டத்தில் இன்றும் சாம்பல் விளைகிறது. கோயில் அமைப்பு கிழக்கு நோக்கிய பெரிய கோயில் , கோயிலின் எதிரில் பெரியதொரு குளமும் உள்ளது இதுவே ஜடாயு தீர்த்தம் எனப்படுகிறது. கோயில் முகப்பில் பெரிய வளாகம் உள்ளது, வாகனமண்டபம் வலதுபுறம் உள்ளது அதனை அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டியதும் கொடிமரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது அதன் முன்னர் நந்தி இறைவனை நோக்கியுள்ளர். இறைவனின் கருவறை முன்னர் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளது. அதில் நவகிரகங்களும் உள்ளன. ராஜகோபுரத்தின் இடதுபுறம் மாணிக்கவாசகர் சன்னதியும், அதனை ஒட்டி சட்டநாதர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது இதற்க்கு படிகளேறி போகவேண்டும். வலது புறம் ராமர் சன்னதி உள்ளது இது ஜடாயு ராமனை சந்தித்த தருணத்தை நினைவுட்டுகிறது. அதனை ஒட்டி தெற்கு நோக்கிய அழகிய நடராஜர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் மேற்கு நோக்கியபடி பைரவர் மற்றும் சூரியன் சன்னதிகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளார். பிரகாரத்தின் தென்புறம் நீண்ட வரிசையில் அறுபத்துமூவர்கள் உள்ளனர். இவ்வரிசையின் கடைசியில் பெரிய லிங்கமூர்த்தி உள்ளார். பிரகாரத்தில் வினாயகர் முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. இறைவன் ஜடாயுபுரீஸ்வரர் போலவே இறைவியும் கிழக்கு நோக்கிய தனி திருக்கோயில் கொண்டுள்ளார். இங்கு இறைவியின் பெயர் மையார்தடங்கண்ணி எனும் அஞ்சனாட்சி பிரார்த்தனை சுவாமி அம்பாள் கிழக்கு நோக்கி காணப்படுவதால் இத்தலம் வந்து வழிபட திருமண தடை நீங்கும். அத்திமர சட்டநாதரை தரிசனம் செய்ய சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் முக்தி கிடைக்கும். அஷ்டதசபுஜ துர்க்கையை வழிபட சத்ரு தொல்லை நீங்கும். அமைவிடம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் காரைக்காலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். கோயில் Google map link https://maps.google.com/?cid=69924889... தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +917994347966 if you want to support us via UPI id 9655896987@ybl Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

Comments
  • கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் | சுயம்பு பஞ்சலோக நடராஜர் | Konerirajapuram Nataraja Temple History 2 года назад
    கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் | சுயம்பு பஞ்சலோக நடராஜர் | Konerirajapuram Nataraja Temple History
    Опубликовано: 2 года назад
  • СКРЫТЫЕ АВАТАРЫ ВИШНУ: Древние Тайны Индии за Час 1 день назад
    СКРЫТЫЕ АВАТАРЫ ВИШНУ: Древние Тайны Индии за Час
    Опубликовано: 1 день назад
  • தை மாத செவ்வாய் இன்று கேட்க வேண்டிய அறுபடை வீட்டில் அருள்தரும் முருகா முருகன் பாடல் |Arbudhaa Bakthi
    தை மாத செவ்வாய் இன்று கேட்க வேண்டிய அறுபடை வீட்டில் அருள்தரும் முருகா முருகன் பாடல் |Arbudhaa Bakthi
    Опубликовано:
  • விஜய்க்கு இடியை இறக்கிய CBI ...!Advocate Tamilvendan Explains TVK Vijay CBI Investigation Update 13 часов назад
    விஜய்க்கு இடியை இறக்கிய CBI ...!Advocate Tamilvendan Explains TVK Vijay CBI Investigation Update
    Опубликовано: 13 часов назад
  • Nithyakalayana Perumal Temple Thiruvidandai Divya Desam 62 - நித்யகல்யாண பெருமாள் கோவில் திருவிடந்தை 8 дней назад
    Nithyakalayana Perumal Temple Thiruvidandai Divya Desam 62 - நித்யகல்யாண பெருமாள் கோவில் திருவிடந்தை
    Опубликовано: 8 дней назад
  • துன்பங்களை துடைத்தெறியும் திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் | திருமண தடை நீக்கும் வாராஹி 2 года назад
    துன்பங்களை துடைத்தெறியும் திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் | திருமண தடை நீக்கும் வாராஹி
    Опубликовано: 2 года назад
  • Tuesday Special Murugan Bhakti Padalgal | Powerful Lord Murugan Bhakti Songs In Tamil 3 часа назад
    Tuesday Special Murugan Bhakti Padalgal | Powerful Lord Murugan Bhakti Songs In Tamil
    Опубликовано: 3 часа назад
  • 🔥உலகின் மிகப்பெரிய திருவாரூர் தேர் கட்டும் காட்சி⚡️💢🔥Asia's Biggest Chariot |Thiruvarur ther sivan 10 месяцев назад
    🔥உலகின் மிகப்பெரிய திருவாரூர் தேர் கட்டும் காட்சி⚡️💢🔥Asia's Biggest Chariot |Thiruvarur ther sivan
    Опубликовано: 10 месяцев назад
  • நடிகை பானுப்ரியாவின் பரிதாப நிலை! Cheguvera Jaishankar Reveals the Painful Truth About Bhanupriya 2 дня назад
    நடிகை பானுப்ரியாவின் பரிதாப நிலை! Cheguvera Jaishankar Reveals the Painful Truth About Bhanupriya
    Опубликовано: 2 дня назад
  • Пока вы это не пьёте — вы СТАРЕЕТЕ вдвое быстрее 3 дня назад
    Пока вы это не пьёте — вы СТАРЕЕТЕ вдвое быстрее
    Опубликовано: 3 дня назад
  • சுக்கிரன் நீச்சமா? EASY-யா கோடீஸ்வரர் ஆகலாம் | #richest | @srejothidapeetam2577 1 год назад
    சுக்கிரன் நீச்சமா? EASY-யா கோடீஸ்வரர் ஆகலாம் | #richest | @srejothidapeetam2577
    Опубликовано: 1 год назад
  • நாக தோஷம் நீக்கும் கோவில் |  ராகு கேது தோஷம் நிவர்த்தி ஸ்தலம் |  திருப்பாம்புரம் பாம்பு நாதர் கோவில் 3 года назад
    நாக தோஷம் நீக்கும் கோவில் | ராகு கேது தோஷம் நிவர்த்தி ஸ்தலம் | திருப்பாம்புரம் பாம்பு நாதர் கோவில்
    Опубликовано: 3 года назад
  • அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம் 1 год назад
    அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம்
    Опубликовано: 1 год назад
  • உலகின் சக்தி வாய்ந்த பெண் சாபம் போக்கும் கோவில் Pen Sabam Temple Thiruvalampuram Shiva Temple 1 год назад
    உலகின் சக்தி வாய்ந்த பெண் சாபம் போக்கும் கோவில் Pen Sabam Temple Thiruvalampuram Shiva Temple
    Опубликовано: 1 год назад
  • Приколите булавку ПРАВИЛЬНО: Древний щит, ОТРАЗИТ любую Порчу 1 день назад
    Приколите булавку ПРАВИЛЬНО: Древний щит, ОТРАЗИТ любую Порчу
    Опубликовано: 1 день назад
  • பூவாளுர் திருமூலநாதர் கோயில்: பித்ரு தோஷம் நீக்கும்  தலம் | Poovalur Temple Pitru Dosha Nivarthi 2 недели назад
    பூவாளுர் திருமூலநாதர் கோயில்: பித்ரு தோஷம் நீக்கும் தலம் | Poovalur Temple Pitru Dosha Nivarthi
    Опубликовано: 2 недели назад
  • ЧТО ПИТЬ, Чтобы Быстро Улучшить Кровообращение В Ногах? После 60! Доктор Мясников 4 недели назад
    ЧТО ПИТЬ, Чтобы Быстро Улучшить Кровообращение В Ногах? После 60! Доктор Мясников
    Опубликовано: 4 недели назад
  • ⚡️ США объявили войну ЕС || РФ экстренно стягивает войска 1 день назад
    ⚡️ США объявили войну ЕС || РФ экстренно стягивает войска
    Опубликовано: 1 день назад
  • ПРОРОЧЕСТВО МАТРОНЫ МОСКОВСКОЙ! КРЕЩЕНИЕ 2026 СТАНЕТ ПОСЛЕДНИМ? ОБЯЗАТЕЛЬНО ПОСМОТРИ ПЕРЕД КУПАНИЕМ! 1 день назад
    ПРОРОЧЕСТВО МАТРОНЫ МОСКОВСКОЙ! КРЕЩЕНИЕ 2026 СТАНЕТ ПОСЛЕДНИМ? ОБЯЗАТЕЛЬНО ПОСМОТРИ ПЕРЕД КУПАНИЕМ!
    Опубликовано: 1 день назад
  • Россию согнут?! Арчена ясновидящая из Индии 1 день назад
    Россию согнут?! Арчена ясновидящая из Индии
    Опубликовано: 1 день назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5