У нас вы можете посмотреть бесплатно பகுபத உறுப்பிலக்கணம் : Pagupadha Uruppillakkanam : Analytical Grammar | வகுப்பு 9 New Tamil Book или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#தமிழச்சி #கற்பதுதமிழ் #karpathuthamizh #class9 #newtamilbook #pgtrb #class9th #class9thtamil #class9tamil இன்றைய நேரலை வகுப்பில், 9 ஆம் வகுப்புப் புதிய பாடநூலில் அமைந்திருக்கின்ற செய்யுள் பகுதிகளின் பகுபத உறுப்பிலக்கணம் பற்றிக் காண இருக்கிறோம். ஒரு சொல்லைப் பொருளின்படி அதன் கூறுகளாகப் பிரித்தல். அதன் கூறுகள் : ஆறு : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை,விகாரம். இந்த இலக்கணத்தின்படி ஒரு சொல்லை எவ்வாறு உறுப்பிலக்கணம் அமைத்தல் என்பது தான் இங்கே விளக்கமாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு சொல் எல்லா உறுப்புகளையும் பெறாது. சில கூறுகளை மட்டுமே பெறும்; சில சொற்கள் அனைத்துக் கூறுகளையும் பெறும். இன்னும் சில சொற்கள் இரண்டு கூறுகளை மட்டுமே பெற்று அமைவதும் உண்டு. தமிழ் இலக்கணமே சுவையானது. அதேபோன்று இதுவும் மிகவும் சுவையான பகுதி இது! வாருங்கள்; பயன் பெறுங்கள்; இக்காணொளி பள்ளி மாணவர்கள் முதல் போட்டித் தேர்வர்கள் வரை பயன்படும். எனவே அவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்; மகிழுங்கள்! நன்றி! உங்கள் சந்தேகங்களை உடனே தீர்க்க வேண்டுமா? இப்பொழுதே..இன்றே... இணைந்திடுங்கள்..channel இல் உள்ள JOIN BUTTON மூலமாக... Whatsapp உடன்! #கற்பதுதமிழ் #தமிழச்சிஅநுசூயா உங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களில் ஏற்படும் தமிழ்த் தொடர்பான உங்கள் கவலையை விடுங்கள்; குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்திட.. • தமிழ் : எழுத்துகளை எளிமையாக, சரளமாக வாசிக்... இவ்வளவு ஏன், நீங்கள் வேலை தேடுபவராகவும் போட்டித் தேர்விற்குத் தயார் செய்பவராகவும் இருக்கலாம்; மேலே கூறிய கருத்துகளே உங்களுக்கும்! கற்பது தமிழ் என்னும் இந்தக் காணொளிப்பக்கத்தில் Join செய்வதால், இணைவதனால், கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றிக் கீழே உள்ள இணைப்பில் கூறப்பட்டுள்ளன. • JOIN Button | Membership : உறுப்பினர் | செ... Join this channel to get access to perks: Please Click the "JOIN" Button and get many more benefits :👇👇👇 / @karpathuthamizh இணைந்து பயன் பெற வாருங்கள். சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுங்கள்; சிறப்பான விளக்கங்களைப் பெறுங்கள். https://www.youtube.com/channel/UCzcx.. #கற்பதுதமிழ் #JOIN வருகைக்கு நன்றி! உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்!!! உங்கள் சந்தேகங்களுக்கு: "கற்பது தமிழ்" உதவி மையம் :: மின்னஞ்சல் முகவரி : anuarun668@gmail.com உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி. 🙂🙏👍 PG TRB தேர்விற்கு உரிய பாடப்பகுதிகள்..🙏😊👇 • PG TRB 2021|#TAMIL SYLLABUS&PATTERN|பாடத்த... தமிழ்ப் பாடத்திற்கு உரிய ஒருவரித் தகவல்கள் பெற...🙏😊👇👇👇 https://www.karpathuthamizh.com/4 கல்வியியல் பற்றிய ஒருவரித் தகவல்கள்...🙏😊👇👇 https://www.instagram.com/p/COiazKbnG... இது போன்ற இன்னும் பல சுவையான தகவல்களைப் பெற்றிட ... "கற்பது தமிழ்" என்னும் இந்த வலையொளிப் பக்கத்திற்கு வாருங்கள்! 👇👇😊🙏👍 / @karpathuthamizh உங்களது தமிழ்த் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள... உங்கள் மதிப்புமிக்க நேரத்தை இதற்கெனத் தந்து நேரலையிலும் வருகை தாருங்கள் ! சான்றிற்காக..... 👉👉👉👉 : • #புணர்ச்சி இலக்கணம்:Mating:natural and dis... "கற்பது தமிழ்" என்னும் இந்த வலையொளிப் பக்கத்தை 'SUBSCRIBE' செய்யுங்கள். அத்துடன் இப்பக்கத்தில் இடப்படும், பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையிலான உங்கள் சந்தேகங்களுக்கான காணொளிகளைத் தொடர்ந்து பாருங்கள்; பயன் பெறுங்கள்! உங்களின் சிறந்த மேலான கருத்துகளை வரவேற்கிறேன்! நன்றி!!! போட்டித் தொடர்பான கூடுதல் தகவல்களுக்குக் கீழே உள்ள வலைப்பக்கம் மற்றும் வலைப்பூப் பக்கத்தில் சென்று கண்டு பயன் பெறுங்கள். உங்களுக்கு விருப்பம் இருப்பின் follow button click பண்ணுங்கள். நன்றி!!😊😊🙏👍 வலைப்பக்கம் : www.karpathuthamizh.com வலைப்பூப் பக்கம் : kavibharathinoolagam.blogspot.com Join this channel to get access to perks: / @karpathuthamizh