У нас вы можете посмотреть бесплатно நாச்சியார்கோவில் கல்கருடன் மஹிமை கேட்போர் இப்பிறவி மறுபிறவியில் எல்லாநலனும் பெறுவர் Nachiyarkovil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#nachiyarkovil #margazhi #brammotsavam #kalgarudan #panguni #kalgarudasevai #garudakavacham #narada #நாச்சியார்கோவில் #கல்கருடசேவை கருடனை வணங்கி இதை கேட்போர் இப்பிறவி மறுபிறவி யில் எல்லா நலன்களும் பெறுவர்-பெருமாள் வாக்கு. எத்தகைய நோயையும் ஒன்றுமில்லாமல் செய்யும் #நாரதர் அருளிய #கருடகவசம். இதை கேட்போர் இப்பிறவி, மறுபிறவியில் அனைத்து நலங்களும் பெறுவர் என்று பெருமாள் வரம் கொடுத்துள்ளார். சக்திவாய்ந்த #கருடகவசம் நாரதர் உபதேசித்தது அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாரத ருஷி: வைனதேயோ தேவதா அனுஷ்டுப்சந்த: மம கருட ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே வினியோக: | ஷிரோ மே கருட: பாது லலாடம் வினதாஸுதீ: நேத்ரே து ஸர்பஹா பாது கர்ணௌ பாது ஸுரார்சித: || 1 || நாஸிகாம் பாது ஸர்பாரி: வதனம் விஷ்ணுவாஹன: ஸூர்யஸூதானுஜ: கண்டம் புஜௌ பாது மஹாபல: || 2 || ஹஸ்தௌ ககேஷ்வர: பாது கராக்ரே தருணாக்ருதி: நகான் நகாயுத: பாது கக்ஷெள முக்திபலைப்ரத: || 3 || ஸ்தனௌ மே விஹக: பாது ஹ்ருதயம் பாது ஸர்பஹா | நாபிம் பாது மஹாதேஜா: கடிம் பாது ஸுதாஹர: || 4 || ஊரூ பாது மஹாவீர: ஜானுனீ சண்டவிக்ரம: | ஜங்கே தண்டாயுத: பாது குல்பௌ விஷ்ணுரத: ஸதா | | 5 | | ஸுவர்ண: பாது மே பாதௌ தார்ய: பாதா’ங்குலீ ததா | ரோமகூபானி மே வீர: த்வசம் பாது பயாபஹ: || 6 இத்யேவம் திவ்யகவசம் பாபக்னம் ஸர்வகாமதம் | ய: படேத்ப்ராதருத்தாய விஷதோஷம் ப்ரணய்யதி 7 த்ரிஸந்த்யம் ய: படேன்நித்யம் பந்தனாத் முச்யதே நர: | த்வாதஸாஹம் படேத்யஸ்து முச்யதே பத்ருபந்தனாத் || 8 || ஏகவாரம் படேத்யஸ்து முச்யதே ஸர்வகில்பிஷை: | வஜ்ரபஞ்ஜரனாமேதம் கவசம் பந்தமோசனம் |9 |