У нас вы можете посмотреть бесплатно Sangeethasasthram26@thisisraagamaadapoosi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ராகங்கள் பலநூறு உருவான வரலாறு! இசையால் வசமாகா இதயம் எது? பெருமைமிகு நம் சங்கீத இசை, வெளி நாடுகளில் பரவி, விரவி வளர்ந்து வருவது நமக்கு பெருமை சேர்ப்பது தான். ஆனால் நம் பாரத நாட்டில் அது நலிந்து நசிந்து விடக்கூடாதல்லவா? சிறந்து வளர வேண்டுமல்லவா? அந்நிலை மீண்டும் வரவேண்டும் என்பதற்கான சிறு முயற்சிதான் இது. நம் பொக்கிஷங்கள் பற்றிய தெளிந்த அறிவு நமக்கு, குறிப்பாக நம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைவாகவே இருப்பதை நாம் அறிகிறோம். அதை வெளிக்கொணர்வதே என்னுடைய இந்த தொடர் வீடியோவின் நோக்கம் I upload my videos under the wonderful caption 'Sangeethasasthram'. The purpose of giving Serial nos. 1,2,3 etc. is to make the audience/listeners feel like reading a book anytime so that they will feel the continuity and interested in knowing more details on Music! . இதுபோன்ற பல அரிய விஷயங்களுக்கு Thisisraagamaadapoosi சேனலை SUBSCRIBE செய்யுங்கள், வீடியோவை மற்றவர்களுக்கும் பகிருங்கள். (share) செய்யுங்கள். / @thisisraagamaadapoosi320 அதிக பகிர்வு அனைவருக்கும் மிகுந்த பயன். உங்கள் ஆதரவிற்கு நன்றி! Our Bharath culture and heritage.... #music #carnaticmusic #musictheory #raagamaadapoosi #worldmusic #ragas #isai #osai #ragamalika #raga #veda #bharatha #bharathanatyam #bharatham #aathmanubhavam #sangeethasasthram #katapayadi #nature #musictherapy #musicalinstruments #Melakartaragas #janya #kanakangi #rathnangi #gaanamurthi #mathematics #nuances #ragaclassification