У нас вы можете посмотреть бесплатно LIVE: 26DEC2025 கேள்வி-பதில்-(இயேசுவைப் பற்றிய) சுவிசேஷம் சொல்லாவிடில் ஏற்படும் தீமைகள் என்ன? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
LIVE: Q & A: What are the negative effects of NOT preaching the gospel of Jesus? வீட்டில் கூடும் சபை, போரூர். 26DEC2025 Church at home, Porur. ************ சுவிசேஷம் சொல்லாவிடில் ஏற்படும் தீமை 0:04:29 to 0:08:45 மத்.10.32, லூக்.12.8 மனுஷர் முன்னால் இயேசுவை அறிக்கை பண்ணாதவனுக்கு வரும் தீமை. இவன் இயேசுவை மறுதலிக்கிறவன். (Sis.Surya Umashankar) 0:09:02 to 0:12:40 சுவிசேஷம் கூறியதால் பவுல் செய்த கொலை பாவங்கள் மன்னிக்கப்பட்டது. பவுல் வாழ்க்கை ஒரு உதாரணம்.(Bro.Kumaran) 0:12:47 to 0:16:14 மத்.25.30 தாலந்து உவமையில் கனி கொடாதவன் புறம்பான இருளில் தள்ளப்பட்டானே! (daughter Shrimathi) 0:16:17 to 0:17:40 மத்.25.45-46 தரித்திரருக்குக் கொடுக்காதவன் தண்டனை அடைவான். இதுவும் சுவிசேஷத்தின் ஒரு பகுதிதான். (Sis.Radhika Kumaran) 0:17:41 to 0:19:44 யோ.8.32 மற்றவர்களுக்கு விடுதலை கொடுக்காதவனுக்கு விடுதலை கிடைக்காது. சுவிசேஷம் சொல்லாதவனுக்கு இரக்கமும் விடுதலையும் கிடைக்காது. (Sis.Sheeba) 0:19:49 to 0:35:56 மாற்.16.15 சுவிசேஷக் கட்டளை. இதை மீறும்போது பாவம். தண்டனை - யோவான் 12.48 (Bro.Rathinaraj) 0:36:16 to 0:39:20 இவர்கள் தேவனுடைய புத்திரர் இல்லை-இயேசுவின் வித்து இருந்தால்தான் சுவிசேஷம் கூறுவர். ஒப்புறவாக்குதலின் ஊழியம் செய்வர். (Sis. Sofiya) 0:39:25 to 0:42:22 மத்.12.30 என்னோடே இராதவன் .. சிதறடிக்கிறான். சுவிசேஷம் கூறாதவன் இயேசுவுக்கு எதிரி. (Bro.Jerald) 0:42:23 to லூக்.13.9 - கனி கொடுக்காத இதை வெட்டிப்போடு (Sis.Chitra Velu) 1:01:15 தாகமாயிருக்கிறேன் என்று இயேசு கூறியது ஆத்தும தாகம். சுவிசேஷம் கூறாவிட்டால்? (Sis.Sumithra Aravind) 1:22:50 ஜீவத்தண்ணீர் என்ற இயேசுவின் வசனம். (Bro.Umashankar) 1:56:30 அனனியா-சப்பீராள் விஷயம்-காணிக்கை உண்டோ?