У нас вы можете посмотреть бесплатно இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா | Super Singer Roshini | இசை. Fr. L. செல்வநாயகம்.OSM. | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆல்பம் : மனிதத்தில் மலரும் புனிதம். பாடல் : பரிமளா ஆசிரியை. இசை : Fr. L. செல்வநாயகம்.OSM. பாடகி : சூப்பர் சிங்கர் ரோஷினி. இசை இயக்கம் : ராஜ இசை பாரதி. வீடியோ எடிட்டிங் : ஜூலியன். ------------------------------------------------------------------ Video made with kinemaster. Play Store Kinemaster App Link : https://play.google.com/store/apps/de... Bokeh light effects made with Vita.app link : https://play.google.com/store/apps/de... ------------------------------------------------------------------ Creative Head and visuals by SM Julian +919942253501 [email protected] -------------------------------------------------------------------- இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா (2) விண்ணக உணவே வா உறவாய் என்னில் வா (2) வருக வருக தேவா எந்தன் உள்ளம் வருக தேவா (4) இனிய குயிலின் இசையினிலே இயற்கை தந்த அழகினிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா கனிவு நிறைந்த வார்த்தையிலே அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன் நான் உன்னருள் பெறுகின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) வண்ண மலரின் சிரிப்பினிலே மயிலின் வண்ண சிறகினிலே உன் எழில் காண்கின்றேன் நான் உன் எழில் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா பொங்கும் கடலின் அழகினிலே புன்னகை நிறைந்த மழலையிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) ---------------------------------------------------------------- Thanks and credits : Copyright free images taken from Pixabay.com.