У нас вы можете посмотреть бесплатно Modachur session santhai - 2025 / cheap & best dal & pulses market In Erode или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Modachur session santhai - 2025 / cheap & best dal market In Erode/ மலிவு விலை மளிகை சந்தை contact: althaf A.N.A maligai viyabaram 7603861474 contact: Nisha maligai 86820 93850 🚩மொடச்சூர் மளிகை சந்தை , கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம். இந்த சந்தையில் மளிகை பொருட்கள் (பருப்பு வகைகள், நாட்டு பருப்பு வகைகள், மிளகாய் வகைகள், பூண்டு, புளி, வெங்காயம்) மற்றும் உலர் பழ வகைகள், கொட்டைகள் மலிவான மொத்த விலையில் கிடைக்கும். இந்த சந்தை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் 2ம் வாரம் வரை சனிக்கிழமை தோறும் அதிகாலை 3 மணி முதல் சனிக்கிழமை மதியம் 3 மணி வரை நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் ஆண்டுதோறும் வந்து தங்கள் 1 ஆண்டு தேவைக்கு மளிகை பொருட்களையும் உலர் பல வகைகள் மற்றும் கொட்டைகளையும் தானிய வகைகளையும் வாங்கிச் செல்கின்றனர். எல்லா வகைகளிலும் படி கணக்கிலும், கிலோ கணக்கிலும் போட்டு தருவார்கள். 🚩Modachur weekly Grocery Market, Gobichettipalayam, Erode District. Location: https://maps.app.goo.g... In this market grocery(Pulses, local pulses, chilies, garlic, tamarind, onion) and dry fruits varieties nuts are available at very cheap wholesale prices. This market is held every Saturday from 3 am to 3 pm in the month of February, March, April and May till the 2nd week. People from different districts of Tamil Nadu come every year to buy groceries, dry variety and nuts and grains for their 1 year requirement. They will calculate all types by the foot and by the kilo. 🌹உங்க கடை விளம்பரம் நம்ம சேனல்ல வரணுமா தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9787498967🌹 Selfie Talks Youtube channel