• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024 скачать в хорошем качестве

இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024 6 months ago

video

sharing

camera phone

video phone

free

upload

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024 в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024 в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இலங்கை வானொலியின் (காலை நேர) முஸ்லீம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம்!"21.12.2024

" சஞ்சாரம்!" இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இதயம் கவர்ந்த சிறப்பு நிகழ்ச்சி! *************************************** வாரம்தோறும் சனிக்கிழமை காலைநேரம் 8.45க்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழங்கும் கால்மணிநேர நிகழ்ச்சிதான் , அனைவரையும் கவர்ந்த "சஞ்சாரம்!" , இன்றும் 21.12 .2024 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலித்த"சஞ்சாரம் ! " நிகழ்ச்சியின் ஒலிப்பதிவே இது ! கலாபூஷணம் திக்வல்லை ஸப்பான் அவர்களின் நெறியாழ்கையில் கடந்த பலவருடங்களாக இந்நிகழ்ச்சி நமது முஸ்லிம் சேவையை அலங்கரித்து வருகின்றமை குறிப்பிடக் கூடியதாகும். தன்னாலியன்றவரை , அன்னார் , நிகழ்ச்சியின் தரம் குறையாமல் மேலும் மேலும்" சஞ்சாரம் !"நேயர்களின் உள்ளங்களில் இடம்பிடிக்கவேண்டி எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அக்கறையும் பாராட்டிற்குரியதாகும். சமூகச் சிந்தனையோடு முக்கிய விடையங்களை அலசி ஆராய்ந்து , அவற்றிற்குச் சிறந்த தீர்வுகளை எல்லோருக்குமே எடுத்துரைக்கும் உயரிய நோக்கில் வலம் வரும் இந்நிகழ்ச்சியில் இன்றும் சிறப்பான கருத்துக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப் பட்டன. நிகழ்ச்சிக்கான பிரதியை" கலாபூஷணம் ஹம்பாந்தோட்டை நியாஸ் முஹ்ஸீன்" அவர்கள் எழுத எமது கலைஞர்கள் கலாபூஷணம் மஃதிஹஸன் இப்றாஹீம், கலாபூஷணம் ஞெய்றஹீம் ஸஹீட் , கலாபூஷணம் திக்வல்லை ஸப்வான் , கலைஞர் அக்குரணை ஸஹாப்தீன் ஆகியோர் வழமையான தங்கள் பேராற்றல் பொதிந்த நடிப்பினால் , நேயர்களின் நெஞ்சங்களைத் தொட்டனர்.அவர்களுக்கு நேயர்கள் சார்பாக எங்கள் ஏகோபித்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்! நிகழ்ச்சியை வழங்கிய இலங்கை வானொலி முஸ்லீம் சேவைக்கும் , நிகழ்ச்சியைத் திறம்படத் தயாரித்தளித்த சகோதரி பாத்திமா றீஸா ஹுசைன் அவர்களுக்கும், கடமை நேர அன்பு சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல்.ஹிக்கம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த என் இனிய நல்வாழ்த்துகள்! என்றுமே அன்பு அபிமான நேயர் ******************************* எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) 0777161224. -0754551230. """"""""""""""""""""""""""""""""""""""""" ( 21 .12.2024 SAT A.M)

Comments
  • இலங்கை வானொலியின் காலை நேர முஸ்லிம் நிகழ்ச்சியில் 1 month ago
    இலங்கை வானொலியின் காலை நேர முஸ்லிம் நிகழ்ச்சியில்"அறிவுக்களஞ்சியம்! "11.05.2025
    Опубликовано: 1 month ago
    116
  • இன்று ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுதாபனம் ஆரம்பமாகி 22ஆவது ஆண்டு நிறைவு நாள். Streamed 1 year ago
    இன்று ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுதாபனம் ஆரம்பமாகி 22ஆவது ஆண்டு நிறைவு நாள்.
    Опубликовано: Streamed 1 year ago
    4997
  • Концерт Серафима Бит Хариби 31 МАЯ 2018 КРАСНОДАРСКАЯ ФИЛАРМОНИЯ 7 years ago
    Концерт Серафима Бит Хариби 31 МАЯ 2018 КРАСНОДАРСКАЯ ФИЛАРМОНИЯ
    Опубликовано: 7 years ago
    1247828
  • Morphology 9 months ago
    Morphology
    Опубликовано: 9 months ago
    40132
  • 2 weeks ago
    "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், ராம்குமார் அவர்கள்.
    Опубликовано: 2 weeks ago
    72
  • PIAGET COGNITIVE DEVELOPMENT THEORY. EASY SUMMARY AND WITH EXAMPLES | 4 DEVELOPMENT STAGES 5 years ago
    PIAGET COGNITIVE DEVELOPMENT THEORY. EASY SUMMARY AND WITH EXAMPLES | 4 DEVELOPMENT STAGES
    Опубликовано: 5 years ago
    458281
  • ವಿಜ್ಞಾನ ಪರಿಷತ್ತು,ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತ & ಲೇಖಕಿಯರ ಸಂಘದ ಅಜೀವಸದಸ್ಯೆ ಪ್ರೋ. ರಾಜನಂದಾ ಘಾರ್ಗಿ ಸಂದರ್ಶನ ಭಾಗ-02 6 days ago
    ವಿಜ್ಞಾನ ಪರಿಷತ್ತು,ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತ & ಲೇಖಕಿಯರ ಸಂಘದ ಅಜೀವಸದಸ್ಯೆ ಪ್ರೋ. ರಾಜನಂದಾ ಘಾರ್ಗಿ ಸಂದರ್ಶನ ಭಾಗ-02
    Опубликовано: 6 days ago
    40
  • உன்னால் சாதிக்க முடியும் | இன்று ஒரு தகவல் | Thenkachi Ko Swaminathan Stories 2 days ago
    உன்னால் சாதிக்க முடியும் | இன்று ஒரு தகவல் | Thenkachi Ko Swaminathan Stories
    Опубликовано: 2 days ago
    2022
  • ALL THE MATHEMATICS OF ENGINEERING (IN 11 MIN) 1 month ago
    ALL THE MATHEMATICS OF ENGINEERING (IN 11 MIN)
    Опубликовано: 1 month ago
    106629
  • கதறி அழுத தாய்மார் l ஐ.நா ஆணையாளரிடம் முறைப்பாடு l நேரில் சந்திப்பு!! 1 hour ago
    கதறி அழுத தாய்மார் l ஐ.நா ஆணையாளரிடம் முறைப்பாடு l நேரில் சந்திப்பு!!
    Опубликовано: 1 hour ago
    4696

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5