У нас вы можете посмотреть бесплатно "உடையவரே அணியரங்கனுக்கு" - Song in praise of Swami Ramanujar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Raga: Reethigowla Tala: Adi Composer: Rajam Vasudevan Singers: Usha Padmanabhan & Vidhya Gopal பல்லவி: உடையவரே அணியரங்கனுக்கு உ டையவரே அனுபல்லவி: வைகுந்தனின் க்ருபையால் அனந்தனின் அம்சமாய் மெய்ஞான சூரியனாய் வையத்தில் வந்துதித்த(உடையவரே) சரணம்: இளையாழ்வாராய் இராமாநுஜ முனியாய் உலகுய்ய வழிநல்கும் எம்பெருமானாராய் யதிகளின் ராஜராய் ஜகதாசார்யராய் வைணவப் பெருநிதியாய் பெரும்பூதூர் மாமுனியாய் திச்ர நடை: ஆதிரையில் அவதரித்த அழகியவா சரணம் அத்தி வரதர் காஞ்சிபூர்ணர் அன்பிற்குரியவா சரணம் ஆளவந்தார் முக்குறைகள் அகற்றியவா சரணம் அருள்விழியுடன் முக்கோலும் ஏந்தியவா சரணம் - (திருவாதிரையில் அவதரித்த) - (நமக்குடையவரே) pallavi uDaiyavarE aNi aranganukku UdaiyavarE anupallavi vaikunthanin krupaiyAl ananthanin amSamAi mei jnAna sooriyanAi vaiyatthil vandudittha (uDaiyavarE) charaNam iLaiyAzhwArAi rAmAnuja muniyAi ulaguyya vazhi nalgum emperumAnArAi yathigaLin rAjarAi jagadAchAryarAi vaiNavap perunidhiyAi perumbudUr mamuniyAi tiSra naDai Adiraiyil avatharittha azhagiyavA Saranam atthivaradar kAnchipUrNar anbirkuriyavA SaraNam ALavandAr mukkuRaigaL agatRiyavA SaraNam aruL vizhiyuDan mukkOlum yEndiyavA SaraNam (thiruvAdiraiyil avatharittha....) (namakkuDaiyavarE)