У нас вы можете посмотреть бесплатно Dr.A.V.R சுவாமிகள் | அருளுக்குப் பெருமாள்... பொருளுக்குப் பேராசிரியர் பணி-92 வயது சிதம்பரம் இளைஞர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#chidambaramtemple #govindarajaswamytemple #vaishnavatradition Dr.A.V.R சுவாமிகள் | அருளுக்குப் பெருமாள்... பொருளுக்குப் பேராசிரியர் பணி-92 வயது சிதம்பரம் இளைஞர். ஏவிஆர் சுவாமி' என்று அனைவராலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர் டாக்டர் ஏவி ரங்காச்சாரி. தளர்ந்த மேனி, தீட்சண்யமான கண்கள், உடலெங்கும் திருமண் என தெய்விகத் தோற்றத்தோடு காணப்படுபவர் டாக்டர் ஏவிஆர். எப்போதும் ஏதாவது வாசித்துக்கொண்டோ அல்லது எழுதிக்கொண்டோ இருக்கும் இவருக்கு தற்போது வயது 92. தனது 13 வயதில் தன் ஆன்மிகப் பணியைத் தொடங்கிய இவர் இன்றுவரை தொடர்கிறார். சுமார் 70 ஆண்டுகள் சிதம்பரம் திருசித்ரகூடம் எனப்படும் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் டிரஸ்டியாக இருந்து வழிநடத்தினார். பாசுர வகுப்புகள், கிராமக் கோயில் கும்பாபிஷேகங்கள், பெருமாளுக்குக் கைங்கர்யம் என வாழ்ந்த இவரை 'வாழும் ராமாநுஜர்' என்று பட்டம் அளித்து கௌரவித்திருக்கிறார்கள். இதுவரை 100 க்கும் மேற்பட்ட வைணவ சம்பிரதாயம் தொடர்பான நூல்களை எழுதியிருக்கும் ஏவிஆர் சுவாமிகள், தற்போதும் திருவாய்மொழிக்கு, இலக்கியப் பார்வையோடு எளிய உரையை அழகிய தமிழில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆன்மிகப் பணி மட்டுமல்ல... இவர் ஆற்றிய கல்விப் பணியும் சிறப்பானது. பொருளாதாரத் துறையில் எம். ஏ, எம். பில், பி.எச்டி பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பணியாற்றிய காலத்தில் எப்போதும் மாணவர்கள் இவரைச் சுற்றியே இருப்பார்களாம். அந்த அளவுக்கு மாணவர்கள் கொண்டாடும் பேராசிரியராகத் திகழ்ந்தார் ஏவிஆர். கல்விப் புலத்திலும் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ள இவர், பல நூறு மாணவர்களின் ஆய்வுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட அற்புதமான அந்த மாமனிதரை வணங்கி அவரோடு சக்தி விகடனுக்காக ஒரு சிறிய உரையாடலை நிகழ்த்தினோம். Dr. A.V. Rangachari — lovingly known to everyone as AVR Swami — is a revered spiritual scholar and teacher, admired for his divine presence and lifelong dedication to the Vaishnava tradition. Now 92 years old, AVR Swami began his spiritual journey at the age of 13 and has been continuously serving the divine for nearly eight decades. For over 70 years, he served as a trustee at Chidambaram Thiruchitrakoodam (Govindaraja Perumal Temple), conducting Pasuram classes, organizing Kumbabhishekam ceremonies, and performing Perumal kainkaryam with utmost devotion. Honoring his lifetime of service, he has been rightfully called “The Living Ramanujar.” AVR Swami has authored more than 100 books on Vaishnava philosophy and spiritual literature. His recent monumental work — a 1,000-page commentary on Thiruvaimozhi — presents the sacred text with literary insight and simplicity in beautiful Tamil. Beyond spirituality, Dr. AVR Rangachari is also a distinguished academician with an M.A., M.Phil., and Ph.D. in Economics, having served as Professor and Head of Department at Annamalai University. Beloved by students, he has guided numerous research scholars and published several academic works. In this exclusive Sakthi Vikatan interview, we humbly salute and converse with this great scholar and saintly soul — Dr. A.V. Rangachari (AVR Swami). 📖 Keywords: AVR Swami, Dr A.V. Rangachari, Vaishnava scholar, Living Ramanujar, Thiruvaimozhi book, Govindaraja Perumal Temple, Chidambaram temple, Annamalai University, Tamil spiritual scholars, Sakthi Vikatan interview, Vaishnavism in Tamil Nadu, Pasuram classes, Kumbabhishekam, spiritual leader of Tamil Nadu. Vikatan App - https://vikatanmobile.page.link/Rasip... Vikatan News Portal - https://vikatanmobile.page.link/sakth... ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள், விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர். கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்! https://tamilcalendar.vikatan.com/ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob Video Credits: ### Host: Camera 01: Camera 02: Voice Over: Sound Engineer: Editor: Video Producer: Hassan Hafeezh Thumbnail Artist: K.SENTHIL KUMAR Channel Manager: Deputy Chief Channel Manager : Shivakumar M R Asst Channel Head: Hassan Hafeezh ### To Install Vikatan App - https://vikatanmobile.page.link/sakth... Subscribe Sakthi Vikatan: / sakthivikatan Sakthi Vikatan FB: / sakthivikatan Sakthi Vikatan Twitter: https://twitter.com/sakthivikatan?lan... Sakthi Vikatan Instagram: / sakthivikatan Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: https://bit.ly/3Tkl43s