У нас вы можете посмотреть бесплатно மலரும்பூமி|23 02 2019|Epi 3040|மாப்பிளை சம்பா என்ற பாரம்பரிய நெல் சாகுபடி முறை பற்றி கூறுகிறார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மலரும்பூமி | நானும் ஒரு விவசாயி அன்பார்ந்த உழவர் பெருமக்களே, இயற்கை நெல் சாகுபடியில் ஈடுபட திட்டமிடுபவர்களை பாரம்பரிய நெல் ரகங்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்தால் நிறைந்த மகசூல் பெறுவது உறுதி என்பது விழுப்புரம் மாவட்டம் கண்டமாணடியில் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் ராதாகிருஷ்ணன் அவர்களின் அனுபவம் . இவர் 15 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வருகிறார். பல தேடுதலுக்கு பிறகு இயற்கை வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்த இவரின் அனுபவம் தற்போது பலருக்கு பாடமாக அமைந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் தற்போது சாகுபடி செய்து வரும் மாப்பிளை சம்பா என்ற பாரம்பரிய சாகுபடி முறைகளை கூறுகிறார்.மேலும் மாடுகள் வளர்க இயலாத உழவர்கள் மூங்கில் இ.எம் என்ற திறன் மிகு நுண்ணுயிரை தயார் செய்து பயன்படுத்தும் முறையும் கூறுகிறார் பார்ப்போம். Makkal Tv | Malarumboomi | Nanum Oru Vivasayee Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.