У нас вы можете посмотреть бесплатно தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர். குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும். இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன? Water dowsing debunked: • James Randi in Australia • Dawkins debunks dowsing • Richard Saunders: Water Divining Test • dowsing - derren brown • தேங்காய்க்கும் நிலத்தடி நீருக்கும் என்ன சம... Electrical Resistivity • USGS Scenario Evaluator for Electrical Res... நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம் https://www.dailythanthi.com/Others/Y... Follow us: Facebook: / mrgktamil Youtube: / mrgktamil Twitter: / mr_gk_tamil Instagram: / mr_gk_tamil #mrgk #debunk #dowsing Mr.GK stands for Mr.General Knowledge.