• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

#நடிகர் скачать в хорошем качестве

#நடிகர் 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
#நடிகர்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: #நடிகர் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно #நடிகர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон #நடிகர் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



#நடிகர்

சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[4] பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.[3] பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார். திரைப்படத் துறையில்தொகு ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார்.[3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.[2] திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.[2] சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இலட்சிய நடிகர்தொகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார். தயாரிப்பாளர்தொகு சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.[2] #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts

Comments
  • #நடிகர் தேங்காய் சீனிவாசன் வரலாறு# Thenkai seenivasan#பலரும்அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies 2 года назад
    #நடிகர் தேங்காய் சீனிவாசன் வரலாறு# Thenkai seenivasan#பலரும்அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies
    Опубликовано: 2 года назад
  • சாமி வேடங்களை வெறுத்த SSR ன் மறுபக்கத்தை சொல்லவா? | Dr Kandraj Exclusive Interview | SS Rajendran 2 года назад
    சாமி வேடங்களை வெறுத்த SSR ன் மறுபக்கத்தை சொல்லவா? | Dr Kandraj Exclusive Interview | SS Rajendran
    Опубликовано: 2 года назад
  • வெண்ணிற ஆடை மூர்த்தி வீடு, மனைவி, ஜாதி | வெளிவராத உண்மைகள் Venniradai Moorthy Home Tour 1 год назад
    வெண்ணிற ஆடை மூர்த்தி வீடு, மனைவி, ஜாதி | வெளிவராத உண்மைகள் Venniradai Moorthy Home Tour
    Опубликовано: 1 год назад
  • K B  Sundarambal Full Life Story| Untold Story About KBS  யார் இந்த கே.பி.சுந்தராம்பாள்? 2 месяца назад
    K B Sundarambal Full Life Story| Untold Story About KBS யார் இந்த கே.பி.சுந்தராம்பாள்?
    Опубликовано: 2 месяца назад
  • நான் அறிந்த ஒரே நல்ல மனிதர். உத்தமர் எம்ஜிஆர்!- நடிகர் ராஜேஷ் சொன்ன உண்மைகள் I New Pesumpadam 3 года назад
    நான் அறிந்த ஒரே நல்ல மனிதர். உத்தமர் எம்ஜிஆர்!- நடிகர் ராஜேஷ் சொன்ன உண்மைகள் I New Pesumpadam
    Опубликовано: 3 года назад
  • நடிகை MN.ராஜம் வரலாறு #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#MN.Rajam#trending #viral Actress MN.Rajam 1 год назад
    நடிகை MN.ராஜம் வரலாறு #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#MN.Rajam#trending #viral Actress MN.Rajam
    Опубликовано: 1 год назад
  • சந்திரபாபு நடனம் ஆடிட்டே பாடுவாரு...! | Jamuna Rani | Mano | Manathodu Mano | JayaTv 3 года назад
    சந்திரபாபு நடனம் ஆடிட்டே பாடுவாரு...! | Jamuna Rani | Mano | Manathodu Mano | JayaTv
    Опубликовано: 3 года назад
  • Panam Panthiyile Tamil Full Movie | S. S. Rajendran, M. R. Radha 2 года назад
    Panam Panthiyile Tamil Full Movie | S. S. Rajendran, M. R. Radha
    Опубликовано: 2 года назад
  • Director Velu Prabhakaran confession about his Personal Life and Cinema - Southern Herald 1 год назад
    Director Velu Prabhakaran confession about his Personal Life and Cinema - Southern Herald
    Опубликовано: 1 год назад
  • NS Krishnan மனைவி TA Madhuram-ன் சுவாரஸ்ய கதை | KP 5 лет назад
    NS Krishnan மனைவி TA Madhuram-ன் சுவாரஸ்ய கதை | KP
    Опубликовано: 5 лет назад
  • எம்.ஜி.ஆரை underestimate பண்ணாதீங்க... | வழக்கறிஞர் சுமதி | #mgr | #mgr_movies | #advocate_sumathi | 1 год назад
    எம்.ஜி.ஆரை underestimate பண்ணாதீங்க... | வழக்கறிஞர் சுமதி | #mgr | #mgr_movies | #advocate_sumathi |
    Опубликовано: 1 год назад
  • dr Kandharaj about actor chandra babu | savithri relationship with chandra babu untold story | mgr 3 года назад
    dr Kandharaj about actor chandra babu | savithri relationship with chandra babu untold story | mgr
    Опубликовано: 3 года назад
  • Avan Pithana? | 1966 | S. S. Rajendran , C. R. Vijayakumari | Tamil Golden Full Movie | Bicstol. 3 года назад
    Avan Pithana? | 1966 | S. S. Rajendran , C. R. Vijayakumari | Tamil Golden Full Movie | Bicstol.
    Опубликовано: 3 года назад
  • 5 மனைவிகளோடு கெத்தாய் வாழ்ந்த நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா? 6 лет назад
    5 மனைவிகளோடு கெத்தாய் வாழ்ந்த நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா?
    Опубликовано: 6 лет назад
  • கே.பி.சுந்தராம்பாள் வீடு, கணவர், சொத்து..வெளிவராத காட்சிகள் K.b.sundarambal home tour 2 года назад
    கே.பி.சுந்தராம்பாள் வீடு, கணவர், சொத்து..வெளிவராத காட்சிகள் K.b.sundarambal home tour
    Опубликовано: 2 года назад
  • #நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies 2 года назад
    #நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies
    Опубликовано: 2 года назад
  • நடிகவேள்  M,R.ராதாவின்  தெறிக்கும் நாத்திக கருத்துக்களை கேட்டு மகிழுங்கள். 10 часов назад
    நடிகவேள் M,R.ராதாவின் தெறிக்கும் நாத்திக கருத்துக்களை கேட்டு மகிழுங்கள்.
    Опубликовано: 10 часов назад
  • நேரடியாக மனம் திறக்கிறார் 1 год назад
    நேரடியாக மனம் திறக்கிறார் "அரங்கேற்றம்" பிரமீளா | Prameela | Interview | Part -1| @News mix tv
    Опубликовано: 1 год назад
  • MGR | எம்ஜிஆரை நக்கல் செய்த நாகேஷ்! சரிந்தது நாகேஷ் சாம்ராஜ்யம்! NAGESH | SIVAJI | MATHI UNIVERSE 4 недели назад
    MGR | எம்ஜிஆரை நக்கல் செய்த நாகேஷ்! சரிந்தது நாகேஷ் சாம்ராஜ்யம்! NAGESH | SIVAJI | MATHI UNIVERSE
    Опубликовано: 4 недели назад
  • படம் பார்த்து மயங்கி விழுந்த  லதா மங்கேஷ்கர் |Sivaji Life History |Writer M.G.S.Inba | Part-68 3 года назад
    படம் பார்த்து மயங்கி விழுந்த லதா மங்கேஷ்கர் |Sivaji Life History |Writer M.G.S.Inba | Part-68
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5