У нас вы можете посмотреть бесплатно தருமபுரி மாவட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2025-2026ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.பள்ளி, கல்லூரி, மாற்றத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 67 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-ம் இரண்டாம் பரிசாக ரூ.2000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.1000/-ம் வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.100000/-ம் இரண்டாம் பரிசாக ரூ.75000/-ம் மூன்றாம் பரிசாக ரூ.50000/-ம், குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75000/-ம் இரண்டாம் பரிசாக ரூ.50000/-ம் மூன்றாம் பரிசாக ரூ/-25000ம், வழங்கப்படவுள்ளது. மொத்த பரிசுத்தொகை 37 கோடி ஆகும். முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள https://sdat.tn.gov.in மற்றும் https://cmtrophy.sdat.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக 16.08.2025க்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.