У нас вы можете посмотреть бесплатно இதுதான் ராசேந்திர சோழனின் அரண்மனையா? | Rajendra Cholan Palace | SangathamizhanTV или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இதுதான் ராசேந்திர சோழனின் அரண்மனையா? | Rajendra Cholan Palace | SangathamizhanTV கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராசேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என கருதப்படுகிறது. "இப்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகளை அமைக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம். தற்போதைய அகழாய்வில் கிட்டத்தட்ட 1 அடி நீளமுடைய ஆணிகள் கூட கிடைத்திருக்கின்றன. "இந்த அரண்மனையில் பெரிய அளவில் மரங்களைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். கருங்கல் அடித்தளத்தின் மீது மரங்களை வைத்து இந்தக் கட்டுமானங்கள் செய்யப்பட்டிருக்கக்கூடும். இது ஒரு இரட்டை அடுக்கு மாளிகையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த மரமோ, மரத் துண்டோ கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால் காலத்தை எளிதில் கணிக்க முடியும்" என்கிறார் சிவானந்தம். #SangathamizhanTV #Rajendra_Cholan #RajendraCholan #Palace #TamilKings #Cholas இதுதான் ராசேந்திர சோழனின் அரண்மனையா?, Rajendra Cholan Palace, SangathamizhanTV, Rajendra Cholan statue in Cambodia, Thirukkural in Cambodia, amazing facts in tamil, interesting facts, tamil kingdom, oldest language in the world, *************************************************************************************** Join this channel to get access to perks: / @sangathamizhantv Follow me on Facebook Page: / sangathamizhanofficial For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv Email ID: [email protected] Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV