• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்! скачать в хорошем качестве

இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்! 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்!
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்! в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்! в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இந்த மந்திரத்தை 6 முறை அழைத்தால் பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் தான்!

#pambanswamigal #பாம்பன்ஸ்வாமிகள் #jeevasamadhi #Sahanathan #ஜீவசமாதி Mantra: ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ Kamala Bandham:    • மன பதட்டம்  நீங்க,  இதய நோய் நீங்க கமல பந்...   Mayura Bandham:    • சகலவிதமான தோஷங்களில் இருந்து விடுபட, பகைகள...   Sadhuranga Bandam:    • Pambam Swamigal Mantra for Happiness and c...   இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிள்ளைச் செல்வங்களைப் பெற்றாலும், இறைபக்தி மேலீட்டால் பாம்பன் சுவாமிகள் ஒரு துறவி போலவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒருமுறை, துறவறம் மேற்கொண்டு, பழனிக்குச் சென்றுப் பழனி ஆண்வரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளக்கிடக்கையை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். அங்க முத்து பிள்ளையோ, சுவாமிகளின் குடும்ப வாழ்க்கையையும், அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளைத் தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற, ” இது பழனி முருகக் கடவுளின் ஆணையா?” என்ற கேள்வி எழுப்பினார். சுவாமிகளோ ஆம் என்பதற்கிணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார். அன்று மாலை நேரத்தில் சுவாமிகள் தனது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது தென்திசையில் கோபக்கனலாக இறைவனின் உருவம் தென்பட்டது. கருணைக் கடலான முருகப்பெருமான் கோபக்கனலாக தன் முன் காட்சி கொடுப்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் கண்களில் நீர் வழிய, நாத் தழுதழுக்க , மனங்குன்றி கை கூப்பியபடி நின்றார். ” பழனிக்கு வருமாறு உனக்கு ஆணையிட்டேனா?” என்ற குரல் அவரது செவிகளில் ஓங்கி ஒலித்தது. “அளவற்ற பக்தியினாலும், ஆன்ம லாபத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினாலும் அவ்வாறு கூறினேன்”, என்று சுவாமிகள் பதிலுறைத்தார். “பழனிக்கு நீர் எப்போது வரவேண்டும் என்று எமக்குத் தெரியாதா?, அந்த ஆன்ம லாபத்தை உமக்கு யாம் அளிக்க மாட்டோமா? எம் உத்தரவின்றி நீர் போய் புகன்றதால், எம்மிடமிருந்து அழைப்பு வரும்வரை நீர் பழனிக்கு வருவதில்லை என்று எமக்கு சத்தியம் செய்யும்” என்ற இறைவனின் குரல் செவிகளில் ஒலித்தது. பாம்பன் சுவாமிகள் திக்கற்று நின்றார். இறைவுருவம் மறைந்தது. இதன் பிறகு சுவாமிகளின் வாழ்நாள் முற்றிலும் பழனித் தண்டபாணித் தெய்வத்திடமிருந்து, பழனியம் பதிக்கு வருமாறு அழைப்பு வரவே இல்லை. இதானால் சுவாமிகளும் பழனிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. தாம் இயற்றிய பழனிமலைப் பதிகத்தில், ” என்று என்னைப் பழனிக்கு அழைப்பாயோ” என்று பொருள்படும்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையில் இறைவன் முருகன் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. இதற்கிடையில் சுவாமிகளின் தந்தையார் சாத்தப்பபிள்ளை சிவபதம் அடைந்தார். இதனால் குடும்பப் பொறுப்புகளை சுவாமிகளே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தக்க வயதில் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள தந்தையாக கடமை ஆற்றினார். இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, மிகுந்த தெய்வபக்தி சிந்தனையோடு வாழ்ந்து வந்தாலும், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே சுவாமிகள் மனதில் மேலோங்கியது. தம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீங்கும் பொருட்டு “சண்முகக் கவசம்” என்ற பாடற் திரட்டை இயற்றினார். இந்நூல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ கரம் ( அ என்னும் உயிர் எழுத்து) முதலாய் ‘ன’கரம் (ன என்னும் மெய்யெழுத்து) இறுவாயாக அமைப்பைக் கொண்டது. கந்த சஷ்டிக் கவசத்தைப் போன்று சண்முகக் கவசமும் மிகவும் சக்தி வாய்ந்த நூலாகும். சில காலம் கழித்து ” பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் ” என்ற செய்யுள் நூலையும் பாடியருளினார். சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற பேராவலால், பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்குள்ள மயான பூமியில் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்து, அதைச் சுற்றி முள்வேலி அமைக்கச் சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடச்சர மந்திரத்தின் துணையால் இன்னல்கள் களைந்தது. ஏழாம் நாள் இறைவன் முருகப் பெருமான், அகஸ்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ, பழனி தண்டாயுதபாணியாய் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, குருவுபதேசம் செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமிகள் தவத்தினை மேற்கொண்டார். முப்பத்தைந்தாம் நாள் ” தவயோகத்தில் இருந்து எழுக” என்ற குரல் கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளை இட்டால் மட்டுமே தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாகக் கூறினார். “இறைவன் முருகன் கட்டளைதான், எழுக” என்று மீண்டும் குரல் கேட்டது. மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், தவக்குழியிலிருந்து எழுந்து, அக்குழியை மூன்று முறை வலம் வந்து, இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள் ஆகும். பாம்பன் சுவாமிகள் தனது தியான யோகத்தை நிறைவேற்றி, இறைவனை வழிபட்ட அந்நன்னாளே சிறப்பிற்குரிய நாளாக கருதப்பட்டு, இன்று வரை தொடர்ந்து கொண்டாடப் படுகிறது. மகான்களுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பிற்குரிய நாளாக ” சித்திரை மாதம், பெளர்ணமி நாள்” காலங்காலமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவ்வழக்கமே இன்று வரை தொடர்கிறது. (மேலும் ………..) ஓம் குமரகுருதாசாய நமோ நமக Connect with Us: FaceBook:   / sahatvtamil   To buy Saha Nathan Books: https://www.amazon.com/s?k=saha+natha... pamban swamigal,pamban swamigal songs,pamban swamigal temple,pamban swamigal song,pamban swamigal in tamil,pamban swamigal shanmuga kavasam,pamban swamigal kumarasthavam,pamban swamigal speech,pamban swamigal slogam,pamban swamigal history,pamban swamigal varalaru,history of pamban swamigal,pamban swamigal murugan songs,life history of pamban swamigal,pamban,pamban swamigal jeeva samadhi,swamigal,sri pamban swamigal,paamban swamigal

Comments
  • Китай начал спецоперацию / Боевые корабли вторглись к соседу 9 часов назад
    Китай начал спецоперацию / Боевые корабли вторглись к соседу
    Опубликовано: 9 часов назад
  • பாம்பன் சுவாமிகள் சொன்ன உயிர் ரகசியம் | Jayam S K Gopi | Pamban Swamigal Temple Tour Thiruvanmiyur 1 год назад
    பாம்பன் சுவாமிகள் சொன்ன உயிர் ரகசியம் | Jayam S K Gopi | Pamban Swamigal Temple Tour Thiruvanmiyur
    Опубликовано: 1 год назад
  • 90 வருடங்களுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மகானின் கதை | பாம்பன் சுவாமிகள் Temple Tour | Neels 2 года назад
    90 வருடங்களுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மகானின் கதை | பாம்பன் சுவாமிகள் Temple Tour | Neels
    Опубликовано: 2 года назад
  • பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம் | Pamban Swamigal | Shanmuga Kavacam | Bhaskara Sundaresan 11 лет назад
    பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம் | Pamban Swamigal | Shanmuga Kavacam | Bhaskara Sundaresan
    Опубликовано: 11 лет назад
  • சாமான்யர் பலரை, தொழிலதிபராக மாற்றிய ஜீவசமாதி | Pranavam TV 1 год назад
    சாமான்யர் பலரை, தொழிலதிபராக மாற்றிய ஜீவசமாதி | Pranavam TV
    Опубликовано: 1 год назад
  • 13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் | Marmam | Vasanth TV 2 года назад
    13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் | Marmam | Vasanth TV
    Опубликовано: 2 года назад
  • Путин пропускает удары. Лаврова задвинули из-за Трампа. Война меняет общество | Пастухов, Еловский 12 часов назад
    Путин пропускает удары. Лаврова задвинули из-за Трампа. Война меняет общество | Пастухов, Еловский
    Опубликовано: 12 часов назад
  • Mayura Bandham - Saradha Raaghav 1 год назад
    Mayura Bandham - Saradha Raaghav
    Опубликовано: 1 год назад
  • ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | 2 года назад
    ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
    Опубликовано: 2 года назад
  • மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times 3 года назад
    மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times
    Опубликовано: 3 года назад
  • பாம்பன் சுவாமிகள் | பிணிகள் தீர்க்கும் ஜீவ சமாதி தரிசனம் | The Life History of Pamban Swamigal | 3 года назад
    பாம்பன் சுவாமிகள் | பிணிகள் தீர்க்கும் ஜீவ சமாதி தரிசனம் | The Life History of Pamban Swamigal |
    Опубликовано: 3 года назад
  • பாம்பன் சுவாமியின் சித்து விளையாட்டுகள் ! | Pamban Swamigal History | Shanmuga Kavasam 2 года назад
    பாம்பன் சுவாமியின் சித்து விளையாட்டுகள் ! | Pamban Swamigal History | Shanmuga Kavasam
    Опубликовано: 2 года назад
  • США и КИТАЙ поделят РОССИЮ? | Максим Шевченко 9 часов назад
    США и КИТАЙ поделят РОССИЮ? | Максим Шевченко
    Опубликовано: 9 часов назад
  • எப்போது உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பாம்பன் ஸ்வாமியின் இந்தபாடலைசொல்லுங்கள்!periyava @aalayavideo 1 год назад
    எப்போது உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பாம்பன் ஸ்வாமியின் இந்தபாடலைசொல்லுங்கள்!periyava @aalayavideo
    Опубликовано: 1 год назад
  • எப்படி வேல் வைத்து வழிபடுவது? சக்தி வாய்ந்த வேல் மாறல் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்? 4 недели назад
    எப்படி வேல் வைத்து வழிபடுவது? சக்தி வாய்ந்த வேல் மாறல் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
    Опубликовано: 4 недели назад
  • நம்மைக் காக்கும் மந்திரமாக பாம்பன் சுவாமிகள் கூறியது மேடை சொற்பொழிவு | Desa Mangaiyarkarasi 2 года назад
    நம்மைக் காக்கும் மந்திரமாக பாம்பன் சுவாமிகள் கூறியது மேடை சொற்பொழிவு | Desa Mangaiyarkarasi
    Опубликовано: 2 года назад
  • முருகர் அருளை பெற வைக்கும் பாம்பன் சுவாமிகளின் பதிகம் | Karpagalakshmi | Pamban Swamigal 1 год назад
    முருகர் அருளை பெற வைக்கும் பாம்பன் சுவாமிகளின் பதிகம் | Karpagalakshmi | Pamban Swamigal
    Опубликовано: 1 год назад
  • பாம்பன் சுவாமிகளின் அற்புத  இறை அனுபவங்கள் | Pamban Swamigal Miracles & Teachings in Tamil 2 месяца назад
    பாம்பன் சுவாமிகளின் அற்புத இறை அனுபவங்கள் | Pamban Swamigal Miracles & Teachings in Tamil
    Опубликовано: 2 месяца назад
  • உங்கள் கண்முன்னே வேல் தோன்றும்! எதிரி தொல்லைகளை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த பதிகம்! பக்தி பரவசம்! 3 недели назад
    உங்கள் கண்முன்னே வேல் தோன்றும்! எதிரி தொல்லைகளை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த பதிகம்! பக்தி பரவசம்!
    Опубликовано: 3 недели назад
  • ஆறு பந்தம் || 6 Bandham - Saradha Raaghav 4 месяца назад
    ஆறு பந்தம் || 6 Bandham - Saradha Raaghav
    Опубликовано: 4 месяца назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5