• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் скачать в хорошем качестве

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் 6 дней назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார்

#அஷ்டமி யில் #திருஷ்டி #செய்வினை அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் #காலபைரவர். #kalabhairava,#kalabhairavar,#kaalabhairava,#bairavar,#bhairavar,#bhairava,#kalabhairavastory,#kalabhairavasongs,#kalabhairav,#kalabhairavamantra,#kalabhairavastotram,#kalabhairavaashtakam,#kalabhairavarhistoryintamil,#kalabairavar,#kalabairava,#srikalabairavarpotri,#kalabairavarmanthiram,#bhairavarkavasam,#kala,#bairavarslokam,#kalabhairavarstory,#kalabhairavartamil,#kalabairavarsongsintamil,#bairavararul,#kalabharavar iTunes -   / album  . Wynk - https://wynk.in/music/album/mantra/si... Spotify - https://open.spotify.com/album/1GRBmX... Google Play - https://music.youtube.com/watch?v=ifr... Gaana - https://gaana.com/album/mantra-tamil-... Hungama - 7 digital - https://us.7digital.com/artist/bombay... JioSaavn - https://www.jiosaavn.com/album/mantra... Amazon - https://music.amazon.in/albums/B094DS... Raaga - Napster - https://us.napster.com/artist/bombay-... #பைரவர் அஷ்டமியில் கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் காலபைரவர். கலியுகத்துக்கு கால பைரவர் என்பார்கள். பெண் தெய்வங்களில் துர்கை வழிபாடு, வாராஹி வழிபாடு, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு முதலானவை முக்கியமான வழிபாடு என்பார்கள். இவர்கள் உக்கிர தெய்வங்கள் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள். அதேபோல், ஆண் தெய்வங்களில் பைரவ வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, சரபேஸ்வர வழிபாடு முதலான வழிபாடுகள் முக்கியமான வழிபாடுகள் என்பார்கள். இந்த தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பைரவ மூர்த்தங்கள் பல திருநாமங்களில் உள்ளனர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர். பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும்பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம். கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர். சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பதுபிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது. இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவதும் தடைகளையெல்லாம் தகர்க்கவல்ல வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள். நாளை 6ம் தேதி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம்.செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம்மைச் சுற்றியுள்ள துர்குணங்களும் தீய சக்திகளும் விலகும். இன்னும் குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி நன்னாளில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ வழங்குவோம். நம் கர்மவினைகளையெல்லாம் போக்கி அருளுவார் காலபைரவர். Music

Comments
  • Bhairavar Kavasam 4 года назад
    Bhairavar Kavasam
    Опубликовано: 4 года назад
  • கஷ்டங்களை நீக்கும் எதிரிகளை அழிக்கும் பைரவர் போற்றி அஷ்டமியில் மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audios 10 месяцев назад
    கஷ்டங்களை நீக்கும் எதிரிகளை அழிக்கும் பைரவர் போற்றி அஷ்டமியில் மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audios
    Опубликовано: 10 месяцев назад
  • 026 தை பொங்கல் முருகன் பாடல்கள் | விவசாயம் வளம் பெற அருள் பொங்கும் குமரன் பாடல்கள் 1 день назад
    026 தை பொங்கல் முருகன் பாடல்கள் | விவசாயம் வளம் பெற அருள் பொங்கும் குமரன் பாடல்கள்
    Опубликовано: 1 день назад
  • தை முதல் நாள் பொங்கல் அன்று கேட்கும் அம்மன் பாடல்கள் | Amman Devotional Songs 1 день назад
    தை முதல் நாள் பொங்கல் அன்று கேட்கும் அம்மன் பாடல்கள் | Amman Devotional Songs
    Опубликовано: 1 день назад
  • இந்த மந்திரத்தை கேட்டு முடிப்பதற்குள் நீ கேட்ட பணம் எதாவது ஒரு வழியில் உன்னிடத்தில் இருக்கும் 5 месяцев назад
    இந்த மந்திரத்தை கேட்டு முடிப்பதற்குள் நீ கேட்ட பணம் எதாவது ஒரு வழியில் உன்னிடத்தில் இருக்கும்
    Опубликовано: 5 месяцев назад
  • கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் ! 6 лет назад
    கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !
    Опубликовано: 6 лет назад
  • Трамп опять презирает Зеленского? 9 часов назад
    Трамп опять презирает Зеленского?
    Опубликовано: 9 часов назад
  • குருபகவானுடன் தொடங்கும் பொங்கல் - 2026  குரு பகவான் சுப்ரபாதம் போற்றி || GURU BHAGAVAN SUPRABATHAM 1 день назад
    குருபகவானுடன் தொடங்கும் பொங்கல் - 2026 குரு பகவான் சுப்ரபாதம் போற்றி || GURU BHAGAVAN SUPRABATHAM
    Опубликовано: 1 день назад
  • 🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை சிறப்பு விநாயகர் பாடல் | Vinayagar Special Song Ganesh Devotional
    🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை சிறப்பு விநாயகர் பாடல் | Vinayagar Special Song Ganesh Devotional
    Опубликовано:
  • கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சக்தி வாய்ந்த பைரவர் பாடல் | ஸ்ரீ காலபைரவா | Bhakthi Yathirai 3 года назад
    கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சக்தி வாய்ந்த பைரவர் பாடல் | ஸ்ரீ காலபைரவா | Bhakthi Yathirai
    Опубликовано: 3 года назад
  • காலபைரவர் பாடல்கள் || Most popular Bairavar songs | Tamil || JukeBox - Bakthi padalgal 6 лет назад
    காலபைரவர் பாடல்கள் || Most popular Bairavar songs | Tamil || JukeBox - Bakthi padalgal
    Опубликовано: 6 лет назад
  • kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi) 8 лет назад
    kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
    Опубликовано: 8 лет назад
  • ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj 1 год назад
    ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj
    Опубликовано: 1 год назад
  • தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பாடல் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் நீங்கும் | Apoorva Videos 2 месяца назад
    தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பாடல் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் நீங்கும் | Apoorva Videos
    Опубликовано: 2 месяца назад
  • கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம் 1 год назад
    கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம்
    Опубликовано: 1 год назад
  • வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song 3 месяца назад
    வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song
    Опубликовано: 3 месяца назад
  • நமசிவாய நமசிவாய  பாடல் | Namasivaya Song| Subam AudioVision #shivansongs #devotionalsong #spbsongs 4 года назад
    நமசிவாய நமசிவாய பாடல் | Namasivaya Song| Subam AudioVision #shivansongs #devotionalsong #spbsongs
    Опубликовано: 4 года назад
  • 2 месяца назад
    "108 மகாலட்சுமி பண மந்திரங்கள்" பணம் உனக்கு வேண்டுமா இதை கேளுங்கள்
    Опубликовано: 2 месяца назад
  • ஸ்ரீ பைரவர் கவசம் தினமும் கேட்டால் ஏவல், பில்லி சூன்யம், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.#bhairavar 1 год назад
    ஸ்ரீ பைரவர் கவசம் தினமும் கேட்டால் ஏவல், பில்லி சூன்யம், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.#bhairavar
    Опубликовано: 1 год назад
  • ✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5 3 месяца назад
    ✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5
    Опубликовано: 3 месяца назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5