Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Green Reverie Official Short Film By SEDO RVC Students в хорошем качестве

Green Reverie Official Short Film By SEDO RVC Students 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Green Reverie Official Short Film By SEDO RVC Students

Written and Direction Almaas | Producer SEDO Cinematography and Editing Amhar Cast Amir, Musnadh, Sadath, Yoonus, Zahil, Zaky Minhaj, Akil, Musnnif, Imadh, Rahmi and Aksam SEDO இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற RVC சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கஹட்டோவிட்ட , ஓகடபொல , உடுகொட வாழ் சிறுவர்கள் ரமழான் மாதத்தை பயனுள்ள விதத்தில் கழித்திட SEDO நிறுவனம் ஏற்பாடு செய்த 13 நாட்களைக் கொண்ட  #ரமழான் விடுமுறைப் பாடநெறி (RVC)  மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. الحمدلله இப்பாடநெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 2023/05/01 திகதி கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle (MLSC) பிரதான மண்டபத்தில் காலை 09:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக #ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் பத்வா குழு அங்கத்தவருமாகிய #Ashk. Aazadh Abdhul Mueedh அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு விஷேட அதிதிகளாக  கஹட்டோவிட்ட 369 பிரிவு கிராம உத்தியோகத்தர் Mr. Pradeep Kumar மற்றும் கஹட்டோவிட்ட 369/A பிரிவு கிராம உத்தியோகத்தர் Mr. Sampath ஆகியோரும் கலந்து கொண்டதோடு  அதிதிகளாக கஹட்டோவிட்ட Muslim Balika Maha Vidyalaya அதிபர் MMM Sarjoon மற்றும் உடுகொட Arafa Maha Vidyalaya அதிபர் MAM. Azam ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். கிராத் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகிய இவ்விழாவானது RVC மாணவர்களின் பல நிகழ்ச்சிகளுடன் இந்நாளின்  சிறப்பு நிகழச்சியான சூழல் நேயம் எனும் கருப்பொருளில் அமைந்த குறும்படமும் (Short film)  வெளியிடப்பட்டது. الحمدلله

Comments