• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| скачать в хорошем качестве

அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death|
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death|

அகால மரணத்தை தடுக்கும் வழி என்ன? This is the only way to prevent premature death உலகப் பொதுமறையான எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்ட அறத்தின் நூலான திருக்குறள் இதற்கான வழியை சொல்கிறது பிற உயிர்களை கொலை செய்து உணவாக உட்கொள்வது தான் நமக்கு மரணம் ஏற்பட வழி வகுக்கிறது அதாவது அகால மரணம் அதை திருக்குறள் இப்படி சொல்கிறது கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று எவன் ஒருவன் உயிர் கொல்லாமையை பின்பற்றுகின்றானோ அவன் வாழும் காலத்தில் அவன் உயிரைப் பிடிக்க எமன் வரமாட்டான் என்கிறது. மேலும் இந்தப் புலால் உணவை எந்த சமயமும், எந்த மதமும், எந்த மார்க்கமும், ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஞானிகள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், சித்தர்கள், ஜீவன் முக்தர்கள், போன்ற பெரியோர்களும் இந்த உணவு வேண்டாம் என்கிறார்கள். திருக்குறள் மட்டுமல்லாமல் இந்த மண்ணுலகில் தோன்றிய அற நூல்களாக சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் இந்த புலால் உணவை கண்டிக்கிறது. அப்படி என்றால் எவ்வளவு ஆபத்தை இந்த புலால் உணவு நமக்குத் தரும் என்பதை சிந்திக்க வேண்டும். இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் என்பது அனைவரும் அறிந்ததே அப்படிப்பட்ட வள்ளலார் அவர்கள் புலால் உணவை கண்டித்த அளவிற்கு அவர் வேறு எதையுமே கண்டித்தது இல்லையாம். அவ்வளவு பேர் ஆபத்து மிக்க உணவை நாம் உட்கொண்டால் நமக்கு மீளா துன்பம் வரும் என்பது உண்மை. இப்படிப்பட்ட துன்பத்தை விரும்பாத ஆன்மாக்கள் புலால் உணவை நீக்கி சாத்வீக உணவான சைவ உணவை பின்பற்றி ஆயுளை விரித்து செய்து கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்த உணவு. மரக்கரியே மனித குலக்கறி. சைவ உணவு சிவ நிலைக்கு உயர்த்தும். கடவுளுடைய அருளைப் பெற்றுக் கொண்ட அனைத்து பெரியோர்களும் கொண்டது சைவ உணவு தான். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக. சைவ உணவு#pure vegiteriyan # சைவம்#pureveg # #vallalar #immortal #spiritual #religion #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarmission #vallalarvadalur #spiritualliving #periyar #periyarism #bramin #sanaathanam #hindu #hinduism #saivam #saivam religion #pure veg food #vallalar #immortal #spiritual #religion #spirituality #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarmission #vallalarvadalur #spiritualliving #கந்தசஷ்டி கவசம் #kanthasastikavasam #immortal ruler latest speech #kalkiavatar #kalki #kalipurushan #immortal # அழிவில்லா ஆட்சியாளன்# சிதம்பர ராமலிங்கம்# சமரச சுத்த சன்மார்க்க சங்கம்# வள்ளலார் தெய்வ நிலையும் வடலூர்# வள்ளலார் மிஷின்# திருவருட்பிரகாச வள்ளலார்# வள்ளலார் 200# சைவ சமயம்# சிவனடியார் திருக்கூட்டம்# தில்லை நடராஜர்#sryyogam # ஆன்மீகம்# ஆன்மீக அறிவியல்# ஜீவகாருண்யம்# உயிர் இரக்கம்# சித்தி வளாகம்# வள்ளலார்Tv#saththiyadeepam #vallalargaidance # நான் நானி அல்ல#vallalar #immortal #spiritual #religion #spirituality #spirituality #vallalar200 #spiritualexperience # சைவ உணவு#Arutpernjothi #vallalar #vallalarchannel

Comments
  • மனிதனின் மரணத்தை முடிவு செய்வது யார்? | Is Death Predetermined? | Fate | Sadhguru Tamil 4 года назад
    மனிதனின் மரணத்தை முடிவு செய்வது யார்? | Is Death Predetermined? | Fate | Sadhguru Tamil
    Опубликовано: 4 года назад
  • மூன்றாம் கண்ணை எப்படி திறப்பது ? - Rajanadi Ka Parthiban | Karma Vilakkam | Soul | IBC Bakthi 10 месяцев назад
    மூன்றாம் கண்ணை எப்படி திறப்பது ? - Rajanadi Ka Parthiban | Karma Vilakkam | Soul | IBC Bakthi
    Опубликовано: 10 месяцев назад
  • மரணம் - Death - Maranam #sivayogi #demise#hatred 4 года назад
    மரணம் - Death - Maranam #sivayogi #demise#hatred
    Опубликовано: 4 года назад
  • இந்தியா அவசரமாக 100க்கணக்கான விமானங்களை அனுப்பியது,டிரம்ப் அழுதார்Modi answer theworld with humanity 3 часа назад
    இந்தியா அவசரமாக 100க்கணக்கான விமானங்களை அனுப்பியது,டிரம்ப் அழுதார்Modi answer theworld with humanity
    Опубликовано: 3 часа назад
  • பிடித்த கப்பலை ஈரான் விடுவிப்பு இந்தியாவிற்கு மட்டும் புதிய சலுகை 2 часа назад
    பிடித்த கப்பலை ஈரான் விடுவிப்பு இந்தியாவிற்கு மட்டும் புதிய சலுகை
    Опубликовано: 2 часа назад
  • அகால மரண ஆன்மாக்களின் நிலை? - Is Accident Death Soul Active as a Ghost? - வேதாத்திரிய சிந்தனை 4 года назад
    அகால மரண ஆன்மாக்களின் நிலை? - Is Accident Death Soul Active as a Ghost? - வேதாத்திரிய சிந்தனை
    Опубликовано: 4 года назад
  • உடம்பை அழியாமல் வைக்க வள்ளலார் கூறிய உப்பை சர்க்கரையாக்கும் முறை Method of turning salt into sugar. 1 год назад
    உடம்பை அழியாமல் வைக்க வள்ளலார் கூறிய உப்பை சர்க்கரையாக்கும் முறை Method of turning salt into sugar.
    Опубликовано: 1 год назад
  • வள்ளலார் ஏன் ஒளியை வணங்க சொன்னார் தெரியுமா ? |  Vallalaar | Siva   Vadivelan 2 года назад
    வள்ளலார் ஏன் ஒளியை வணங்க சொன்னார் தெரியுமா ? | Vallalaar | Siva Vadivelan
    Опубликовано: 2 года назад
  • துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil 2 года назад
    துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
    Опубликовано: 2 года назад
  • Война между Индией и Пакистаном начнётся в ближайшие 4 часа! | Новости расследований на тамильско... 2 часа назад
    Война между Индией и Пакистаном начнётся в ближайшие 4 часа! | Новости расследований на тамильско...
    Опубликовано: 2 часа назад
  • தேங்காய்ப் பால் அருந்தினால் சாக மாட்டேனா?நீ சாகாமல் இருக்க முடியுமா?Can one escape death?? 4 года назад
    தேங்காய்ப் பால் அருந்தினால் சாக மாட்டேனா?நீ சாகாமல் இருக்க முடியுமா?Can one escape death??
    Опубликовано: 4 года назад
  • விதியை வெல்ல வள்ளலார் சொன்ன மந்திரம் | Vallalar | Sathiyadeepam Sivaguru 3 года назад
    விதியை வெல்ல வள்ளலார் சொன்ன மந்திரம் | Vallalar | Sathiyadeepam Sivaguru
    Опубликовано: 3 года назад
  • சூட்சும தேகத்துடன் வாழும் ஆன்மாக்கள் | Souls living with subtle bodies | vallalar | Sivaguru vadalur 10 месяцев назад
    சூட்சும தேகத்துடன் வாழும் ஆன்மாக்கள் | Souls living with subtle bodies | vallalar | Sivaguru vadalur
    Опубликовано: 10 месяцев назад
  • பிறக்கும்போதே சிலர் ஏழையாகவும்| சிலர் வசதியாகவும் ஏன் பிறக்கிறார்கள்? இதை செய்தால் பேதம் இல்லை| 2 года назад
    பிறக்கும்போதே சிலர் ஏழையாகவும்| சிலர் வசதியாகவும் ஏன் பிறக்கிறார்கள்? இதை செய்தால் பேதம் இல்லை|
    Опубликовано: 2 года назад
  • வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv 2 года назад
    வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv
    Опубликовано: 2 года назад
  • வள்ளலார் வைத்தியம் | பல்துலக்குவது & காிசாலையால் தந்த சுத்தி செய்வது எவ்வாறு | Vallalar Herbal 6 лет назад
    வள்ளலார் வைத்தியம் | பல்துலக்குவது & காிசாலையால் தந்த சுத்தி செய்வது எவ்வாறு | Vallalar Herbal
    Опубликовано: 6 лет назад
  • மாமிசம் சாப்பிடுபவர்களை வள்ளலார் இப்படி சொன்னாரா? | Vallalar History In Tamil | Wonders Of Vallalar 1 год назад
    மாமிசம் சாப்பிடுபவர்களை வள்ளலார் இப்படி சொன்னாரா? | Vallalar History In Tamil | Wonders Of Vallalar
    Опубликовано: 1 год назад
  • வள்ளலார் சொன்ன இந்தப் பயிற்சியை செய்தால் சொன்ன வாக்கு பலிக்கும் 5 лет назад
    வள்ளலார் சொன்ன இந்தப் பயிற்சியை செய்தால் சொன்ன வாக்கு பலிக்கும்
    Опубликовано: 5 лет назад
  • இனி யாரும் இந்த தவறை செய்யவேண்டாம்!!! | STOP DOING THIS | KRISHNATHMA 4 года назад
    இனி யாரும் இந்த தவறை செய்யவேண்டாம்!!! | STOP DOING THIS | KRISHNATHMA
    Опубликовано: 4 года назад
  • உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும் உடலில் அமுதம் ஊறும் | Vallalar food | Sathiyadeepam Sivaguru 2 года назад
    உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும் உடலில் அமுதம் ஊறும் | Vallalar food | Sathiyadeepam Sivaguru
    Опубликовано: 2 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5