У нас вы можете посмотреть бесплатно Constipation | Dr Sridhar | GEM Hospitals | மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது ? காரணங்கள் என்ன? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல். மலச்சிக்கல் என்றல் என்ன , எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்த Dr. CG Sridhar, Medical Gastro, GEM Hospitals, Coimbatore. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் நீண்ட காலமாக நீடித்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். Follow Us: Facebook: / gemhospitals Instagram: / gemhospitals Website: https://www.gemhospitals.com Chapters: 00:00 Introduction 01:00 What is Constipation ? 02:31 Warnings for Constipation? 04:15 Example for Constipation? 05:40 Foods rich in Fibre 08:00 Drinking Juice Vs Eating Fruits 11:15 Colonoscopy 13:40 Slow transit Constipation 14:38 Colonic transit study 16:00 Western Vs Indian toilet 23:00 Dietary fibre #gemhospital #coimbatore #chennai #tirupur #erode #constipation #constipationrelief #constipationcure #constipationtreatment #constipation_treatment #constipationproblems #constipationremedy #doctor #healthcare #health #healthy