У нас вы можете посмотреть бесплатно மாசி மகம் 2025 - புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும் வழிபாடு, விரத முறை & நேரம் | Masi Magam 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#masimagam #maasimagam #மாசிமகம் சத்திய நாராயண விரத மகிமை கதைகள்|சத்யநாராயண கதைகள்|Sathyanarayana stories|Sathya Narayana mahimaigal • சத்திய நாராயண விரத மகிமை கதைகள்|சத்யந... எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை • எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரத... தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru • தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்த... தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal • தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சே... மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். ஆத்ம ஞான மையம்