У нас вы можете посмотреть бесплатно 🔥Varadarajan Mudaliar – The Tamil Don Who Ruled Mumbai | Full History | BT Reports или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூரில் இருந்து பிழைக்க வழி இல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தில் சென்று வேலை பார்த்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் வரதராஜன். அந்த வருமானம் போதாமல் மும்பைக்கு சென்று, ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக தன் வேலையை தொடங்கினார். மிக விரைவில் மும்பை நிழல் உலக தாதாக்களின் தொடர்பு கிடைத்து வெகுவேகமாக வளர்ந்து மும்பையின் சாராய சக்கரவர்த்தியாக மாற்றம் பெற்றார். வரதராஜ முதலியார் என்ற அவருடைய பெயர் வரதா பாய் என்று மக்களால் அழைக்க பெற்று மிகவும் புகழ்பெற்றவராக மாறினார். ஒரு கட்டத்தில் மும்பை தமிழர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு வரதா பாயிடம் முறையிடத் தொடங்கினார்கள். அவர்களின் காட் பாதராக மாற்றமடைந்தார் வரதா பாய். இவருடைய வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டுதான் மணிரத்தினம் நாயகன் திரைப்படத்தை இயக்கினார். இந்த வீடியோ, வரதராஜ முதலியாரின் தொடக்கம் முதல் எழுச்சி, வீழ்ச்சி வரை அனைத்தையும் பேசுகிறது. Born to a struggling family from Vellore, Varadarajan’s life began at the Tuticorin port, where his parents worked just to survive. But survival never came easy. With no future in sight, he took a one-way train to Mumbai — and started as a coolie, carrying heavy luggage on the railway platforms. But Mumbai had different plans for him. In no time, Varadarajan crossed paths with the city’s underworld. From a station labourer, he rose at lightning speed to become Mumbai’s undisputed Liquor King. Known originally as Varadaraj Mudaliar, the city soon began calling him a name that would become legendary: Varadha Bhai. For thousands of Tamil migrants living in Mumbai, Varadha Bhai became more than a don — he became their protector, their problem-solver, their godfather. Mani Ratnam’s iconic film Nayakan was inspired by this very man and his extraordinary rise. This video takes you through the full arc of his life — his beginnings, his rise, his empire, and his fall. The real story behind the legend of Varadha Bhai. #VaradarajanMudaliar #MumbaiUnderworld #Nayakan #KamalHaasan #Vardhabhai #TamilHistory #MumbaiMafia #HajiMastan #TrueCrime #Biographies