У нас вы можете посмотреть бесплатно Arunjunai Kaatha Ayyanar temple History / Thiruchendur / Tuticorin / Mathura Koodal / TN... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Arunjunai Kaatha Ayyanar temple History / Thiruchendur / Tuticorin / Mathura Koodal / TN... அருஞ்சுனைக் காத்த அய்யனார் கோவில் (ARUNCHUNAI KATHA AYYANAR TEMPLE) தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் நடுவே அமைந்துள்ள அம்மன்புரம் எனும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அருஞ்சுனைக் காத்த அய்யனார் கோவில். அம்மன்புரம் பேருந்து நிலையத்திலிருந்து அய்யனார் கோயில்வரை முன்பு செம்மண் சாலைதான் உண்டு. மழைக்காலங்களில் இருபுறமும் அலையடிக்கும் குளங்களையும், குளம் முழுதும் நிறைந்திருக்கும் தாமரையையும், துள்ளிவிளையாடும் மீன்களையும் ரசித்துக்கொண்டே நடக்கலாம். தமிழ் இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் முல்லைவளநாட்டை கண்முண்ணே நிறுத்திடும் அழகிய நிலப்பரப்பு. தாழம்பூ மரங்கள் நிறைந்த ரம்யமான இடம் அழகான அந்த வனத்தின் நடுவே, குளிர்ச்சியான காற்றுவீசும் சுனைக்கரையில் மரங்களின் நிழலில் குதிரை வீரனாக வீற்றுள்ளார் அருஞ்சுனைக்காத்த அய்யனார். Google Map : https://goo.gl/maps/YH7XT8awkAVPsCM1A H362+J6R, Thiruchendur, Tamil Nadu 628201 #ARUNCHUNAIKATHAAYYANARTEMPLE #Thiruchendur #Tuticorin #AYYANAR #Melaputhukudi #Thirunelveli #Mathurakoodal #மதுரகூடல் இது போல இன்னும் பல வீடியோ உங்கள்ளுக்காக, SUBSCRIBE செய்யவும் . Thank u for Watching Madura koodal/மதுரகூடல் please support and subscribe my channel / மதுரகூடல்