• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale скачать в хорошем качестве

பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale 5 years ago

eelam

tamil

gopro

dashcam

eelamsong

tamilsong

tamileelam

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale

குழந்தைகள்தான் உன்னை கடத்தியிருக்க வேண்டும் அவர்கள் மீண்டும் துவக்குகளை நீட்டத் தொடங்கியுள்ளனர் பீரங்கிகளை திருப்பி விட்டனர் சோதனைச்சாவடிகளை திறந்து கொண்டனர் இதற்குள் நீ எங்கு சென்றாய்? யாருமற்ற எனது நண்பனுடன் சுயமி எடுத்து, பூச்சி பூரான்களை துரத்தி ஒன்றாய் உணவருந்தி காவல் செய்து ஒரு குழந்தையைப் போல மடியுறங்கி விட்டு எங்கு சென்றாயோ? எதற்காகவோ தொடங்கிய யுத்தம் மீண்டும் நமது கழுத்தை நெரிக்கிறது பொழுது சாயுமுன்னே கதவுகளை மூடும் உத்தரவில் உனை எங்கு தேடுவேன்? புகைப்படங்களை துரத்திப் பிடித்து பாடல்களை கைது செய்து கண்ணீரை சிறையிலடைந்து நினைவுகளை விசாரணை செய்கிற நாட்டில் வீட்டை விட்டு ஏன் வெளியேறினாய்? வீட்டுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட தேசத்தில் வளர்ப்புப் பிராணிகளும் தொலையுமா? மனிதர்களே கூட்டம் கூட்டமாய் இல்லாமல் ஆக்கப்படுவதே யுத்தமும் அறமுமாயிருக்க எந்தக் காவல் நிலையத்தில் புகாரளிக்க? எந்த நீதிமன்றில் வழக்குரைக்க? உன் குழந்தைமை விழிகள் குறும்புச்செயல்களால் ஈர்க்கப்பட்ட யாரோவொரு குழந்தையால் நீ தூக்கிச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே எனை ஆற்றிக்கொள்கிறேன் எல்லாவற்றையும் ஆற்றியதுபோல். -தீபச்செல்வன்    • Video  

Comments
  • அழகான அந்த பனைமரம் alakaana  antha panai maram 4 years ago
    அழகான அந்த பனைமரம் alakaana antha panai maram
    Опубликовано: 4 years ago
    438560
  • மாவீரர் நாள் பாடல்கள் - கண்கலங்க வைத்த துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை_27 #மாவீரர் #DroneView 1 year ago
    மாவீரர் நாள் பாடல்கள் - கண்கலங்க வைத்த துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை_27 #மாவீரர் #DroneView
    Опубликовано: 1 year ago
    126337
  • ராஜ கோபுரம் எங்கள் தலைவன் Raja gopuram engal thalaivan 5 years ago
    ராஜ கோபுரம் எங்கள் தலைவன் Raja gopuram engal thalaivan
    Опубликовано: 5 years ago
    316290
  • Thenisai Sellappa Eelam Songs 1 year ago
    Thenisai Sellappa Eelam Songs
    Опубликовано: 1 year ago
    311654
  • பச்சை வயலே பனங் கடல் வெளியே - Pachai Vayale Panag Kadal Veliye 3 years ago
    பச்சை வயலே பனங் கடல் வெளியே - Pachai Vayale Panag Kadal Veliye
    Опубликовано: 3 years ago
    1319759
  • வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் velli nilaa vilakketrum neram 5 years ago
    வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் velli nilaa vilakketrum neram
    Опубликовано: 5 years ago
    461454
  • மண்ணில் புதையும் விதையே / Arti -A rthana / Indran / Marianit / K.Theepan. 12 years ago
    மண்ணில் புதையும் விதையே / Arti -A rthana / Indran / Marianit / K.Theepan.
    Опубликовано: 12 years ago
    1008535
  • Uyir Minnal Keerum Oru Oviyam- உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம் 4 years ago
    Uyir Minnal Keerum Oru Oviyam- உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்
    Опубликовано: 4 years ago
    75466
  • பேசாமல்  பேச வைப்பான் பிரபாகரன் pesaamal pesa vaippaan pirabaharan 5 years ago
    பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் pesaamal pesa vaippaan pirabaharan
    Опубликовано: 5 years ago
    177104
  • நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து  nithiraiyaa thamilaa 5 years ago
    நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து nithiraiyaa thamilaa
    Опубликовано: 5 years ago
    516452

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5