У нас вы можете посмотреть бесплатно சரவணபவ ரவணபவச 36 முறை | om Saravanabava ravanabavasa 36 times| murugar mantra или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
36 முறை கந்த சஷ்டி கவசம் கூறிய பலன் தரும் இந்த மந்திரம்.🙏 கலியுக கடவுளான சுப்பிரமணியனை சரவண பவ என்னும் மந்திரத்தால் பக்தர்கள் வழிபடுகின்றனர். சரவணபவ மந்திரம் விளக்கம் 1.சரவணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”. 2 ரவணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”. 3.வணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும். 4.ணபவசரவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”. 5.பவசரவண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”. 6.வசரவணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்” #tamil #saravanabavaravanabavasa #omsaravanabhava #pushbamshivkumarsongs #pushpamshivkumarsongs #SaravanaBhavamantra #saravanabhavaravanabhavasamantra