У нас вы можете посмотреть бесплатно ஊக்கம் உடைமை | திருக்குறள் | Athikaram 60 | Thirukkural 591-600 | Ookkam Udamai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#thirukkural #thiruvalluvar #thirukkuralintamil 🎧 Album: Thirukkural 🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan ✍🏻 Lyrics: Thiruvalluvar 🎼 Music: D.V. Ramani ✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill., 🎧 ஆல்பம்: திருக்குறள் 🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன் ✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர் 🎼 இசை: டி.வி. ரமணி ✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill., ஊக்கம் உடைமை ( குறள் எண் : 591 ) உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று. ( குறள் எண் : 592 ) உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ( குறள் எண் : 593 ) ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடை யார். ( குறள் எண் : 594 ) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. ( குறள் எண் : 595 ) வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. ( குறள் எண் : 596 ) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. ( குறள் எண் : 597 ) சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. ( குறள் எண் : 598 ) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. ( குறள் எண் : 599 ) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். ( குறள் எண் : 600 ) உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT... Magicbox Animation Studio Proudly Presents Thirukkural For Everyone Singers: T.L.Maharajan, Mahathi, Saindhavi, Prabakaran, Music: D.V.Ramani Text Author: Tamilperiyan M.A., M.Phill., Commentator: S.P.Devarajan Hope you all Enjoy. Click here to playlist : GIVE YOUR KIDS A BEST START IN LIFE FOR ONLINE PURCHASE VISIT US AT http://www.abiramiaudio.com/advanced_... Connect with us: google+: http://plus.google.com/+Magicboxani facebook: / 240368152749255 twitter: / magicboxani Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel! Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT...