У нас вы можете посмотреть бесплатно Thiruthani Thirupugal - திருத்தணி தல திருப்புகழ் பாடல்கள் Part 1 Parayanam style или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#திருத்தணி#திருப்புகழ்#அருணகிரிநாதர்#arunagirinadha#Thiruppugazh#drBSiva# HyderabadDrBSiva# பண் அமைத்துப் பாடியவர்: Hyderabad Dr B Siva திருத்தணி திருப்புகழ் பாடல்களை தினமும் அடியார்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாத்தியங்கள் இல்லாமல் குரல் பதிவு மட்டும் வெளியிடப்படுகிறது.. இப்பாடல்கள் விரைவில் வாத்தியங்கள் உடன் இணைந்து பாடிய பதிவு விரைவில் வெளிவரும்.. 1.அமைவுற்று அடையப்/நீலாம்பரி/ஆதி/ Amai Utradaiya/Neelaambari/Adhi 00:00:08 2. குவளைக் கணை/நாட்டை/ஆதி/Kuvalaik Kanai/Nattai/Adhi 00:04:35 3.பொரியப் பொரியப்/Priya periya/கர்ணரஞ்சனி/karnaranchani/ஆதி Adhi 00:06:33 4.அருக்கி மெத்தெனச்/ரஞ்சனி/ஆதி/Adhi 00:08:44 5.கடல் செகத்து/வசந்தா/ஆதி/Adhi 00:11:37 6.கனத்தஅறப்/கல்யாணி/ஆதி /Adhi 00:14:00 7.பருத்தபற்/வர்ணரூபிணி/ஆதி/Adhi 00:16:56 8.எனக்கெனயாவும்/மான்டு/ஆதி/ 00:19:47 9.பெருக்கஉபாயம்/சுருட்டி/ஆதி/ 00:22:03 10.மருக்குல/ஜனஸம் மோஹினி/ஆதி/ 00:24:40 11.வினைக்கு இன/காம்போதி /ஆதி/ 00:27:11 12.இருமலுரோக/நாத நாம கிரியா/ஆதி/ 00:29:53 13.கலைமடவார் /பைரவி /ஆதி/ 00:35:05 14.கரிக்குழல் விரித்தும்/கௌளை/ஆதி/ 00:37:33 15.சினத்தவர் முடிக்கும்/மதியமாவதி/ஆதி/ 00:40:17 16.தொக்கறாக் குடில்/சிவரஞ்சனி/ஆதி/ 00:42:28 17.வட்ட வாள்/மதுவந்தி/ஆதி/ 00:44:15 18.சினத்திலத்தினை/அம்ருதவர்ஷினி/ஆதி/ 00:46:30 19.தொடத்துளக்/பந்துவாராளி/ஆதி/ 00:50:31 20.எலுப்பு நாடிகள்/ஆரபி/ஆதி/ 00:54:19 21.திருட்டுநாரிகள்/மாயாமாளவகௌளை/ஆதி/ 00:57:48 22.அரகரசிவன்/பிருந்தவனசாரங்கா/ஆதி/ 01:01:53 23.இருப்பவல் திருப்புகழ்/ரேவதி/ஆதி/ 01:04:11 24.உடலினூடுபோய்/புன்னாக வராளி/ஆதி/ 01:06:35 25.உடையவர்கள்/கௌரி மனோகரி/ஆதி (கண்ட நடை)/ 01:09:11 26.உய்யஞானத்து/தோடி/ஆதி (கண்ட நடை) / 01:11:57 27.எத்தனை கலாதி/மோகனம்/ஏகம்/ 01:14:32 28.எனையடைந்த/வலஜி/கண்ட ஜம்பை/ 01:16:53 29.ஏது புத்தி ஐயா/சாருகேசி/மிஸ்ர சாபு/ 01:19:00 30.ஓலை இட்ட /கேதாராகௌளை/ஆதி/ 01:22:28 31.கச்சு அணி இள/காவடிச்சிந்து மெட்டு/ஆதி(கண்ட நடை)/01:26:14 32.கவடுற்றசித்தர்/தேஷ்/ஆதி 01:28:20 திருத்தணி தலத்திற்கு மொத்தம் 64 பாடல்கள் தற்பொழுது 32 பாடல்கள் முதல் பதிவில் வெளியிடப்பட்டிருக்கிறது இரண்டாவது பதிவு மிக விரைவில் வெளிவரும்.. இந்த பணிகள் வில்லிவாக்கம் திருப்புகழ் இசை பேரவையின் வாயிலாக செய்யப்படுகிறது.அன்பர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அறக்கட்டளைக்கு வழங்கி இந்த திருப்பணி தொடர உதவி புரிந்திட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. We hereby give below our Trust Bank Account details for contributions: Account Name: Thiruppugazh Isaiperavai Account Number: 218405002347 IFS Code: ICIC0002184 Bank Name: ICICI Bank Branch: Kolathur Branch என்றென்றும் இறை இசைப் பணியில் Hyderabad Dr B Siva E-mail : [email protected] Web : www.hyderabaddrsiva.com