У нас вы можете посмотреть бесплатно ஒரே க்ளிக் 5 பாடல்கள் அருணகிரிநாதர் அ௫ளிய விநாயகர் திருப்புகழ் பாடல்கள் sung by Hyderabad Dr B Siva или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#திருப்புகழ்#விநாயகர்திருப்புகழ்#HyderabadDrBSiva#கைத்தல#பக்கரை #உம்பர்தரு#நினதுதிருவடி#விடைமடசு# அருணகிரிநாதர் அ௫ளிய விநாயகர் திருப்புகழ் பாடல்கள் ஒரே க்ளிக் 5 பாடல்கள் sung by Hyderabad Dr B Siva விநாயகர் பாடல் - 1 விநாயகப்பெருமானை மலர் கொண்டு பணிந்து மகிழ பாடவேண்டிய திருப்புகழ் ராகம் : நாட்டை தாளம் : ஆதி கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதிதீரா அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. விநாயகர் பாடல் - 2 ராகம் : கேதாரம் தாளம் : அங்க தாளம் (2 ஜம்பை 1ரூபகம்) உம்பர் தரு தேனுமணிக் கசிவாகி ஒண்கடலிற் தேனமுதத் உணர்வூறி இன்பரசத்தே பருகிப் பலகாலும் எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே தம்பி தனக்காகவனத் அணைவோனே தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே. விநாயகர் பாடல் - 3 ராகம் : காவடிச்சிந்து மெட்டு தாளம் : ஆதி பக்கரை விசித்திர மணி பொற்கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துர கமும் நீபப் பக்குவ மலர்த் தொடையும் அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் திக்கது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன் னிரு தோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப் பழம் இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே. விநாயகர் பாடல் - 4 விநாயகப்பெருமானின் திருவடி பெற பாடவேண்டிய திருப்புகழ் ராகம் : ஹம்சத்வனி தாளம் : ஆதி விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசை(ஜ)யன் விடு பாணம் எனவே தான் விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவி தனில் மூழ்கி அறிதாய கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே இடையர் சிறு பாலை திருடி கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் ஆனை முகவோனே. விநாயகர் பாடல் - 5 ராகம் : ஹம்சத்வனி தாளம் : ஆதி நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு நிகழ் பால் தேன் நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதிக்கர வளரு கரி முக ஒற்றை மருப்பனை வலமாக மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பண குட்டொடு வனச பரி புர பொற் பத அர்ச்சனை மறவேனே தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் திரளும் உறு சதை பித்த நிணக் குடல் செறி மூளை செரும உதர நிரப்பு செருக் குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசே சே எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.