У нас вы можете посмотреть бесплатно Kaalaiyum maalai | காலையும் மாலை எவ்வேளையும் | Sarah Naoroji | James Vasanthan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மெய் சத்தியங்களைச் சுமந்து வந்த பழைய நற்செய்திப் பாடல்களை இத்தலைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் வரும் அடுத்த பாடல் சகோதரி சாராள் நவரோஜியின் 'காலையும் மாலை' பாடல். ‘TAMIL CHRISTIAN GOLDEN HITS’ is a series of old Tamil gospel songs that were composed 40–60 years ago by great men and women of God. I have gone back to their original versions to learn the authenticity of the tunes, which have gradually changed over the years. I have recorded the simplest versions of these songs so that church can sing it with ease. I have made few modifications in the lyrics of a few songs, though, for two reasons. One: to do away with poetic or archaic words which are difficult to understand; and Two: words that mar the tune or tunes that damage the words, causing mispronunciation which fails the common listener. Lyric & Tune : Sis Sarah Navaroji Singer : James Vasanthan Programming : Mix & Master : Praveen Kumar @ PM Studios Lyric video Edit & Creation : R. Y. Balaji ---------------------------------------------------------------------------------------------------------------------- காலையும் மாலை எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்பும் ஆனார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளையம் இறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் என்றும் அவர் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் அவர் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் 4. தீங்குநாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் 5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று என் கர்த்தர் சொன்னதினாலே அவர் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு தயவாக பதில் அளிப்பார்