У нас вы можете посмотреть бесплатно How to start FMCG Distribution Business A to Z விளக்கம் | Dealership Business Ideas in Tamil. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த வீடியோவில் நீங்கள் Distributor Business பற்றி ஆரம்பம் முதல் முடிவு வரை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். 10 நிமிடத்திலே உங்களுக்குத் தேவையான எல்லா தகவலும் கிடைக்கும்: • விநியோகத்தொழில் என்ன? • எப்படி start பண்ணலாம்? • எந்த பொருட்கள் supply பண்ணலாம்? • எவ்வளவு செலவு வரும்? • Area route map எப்படி உருவாக்குவது? • நிறுவனத்துடன் பேசுவது எப்படி? • தினசரி வேலை எப்படி இருக்கும்? • உண்மையான வருமானம் எவ்வளவு? • யார் செய்யக்கூடிய தொழில்? • தவிர்க்க வேண்டிய பெரிய தவறுகள் என்ன? இந்த வீடியோ முடிச்சதும், “இந்த business நம்மாலே செய்ய முடியும்!” ன்னு உங்களுக்கு முழு நம்பிக்கை வந்து விடும். தமிழில் இதுபோன்ற deep-ஆன business videos வேண்டுமா? கீழே comment பண்ணுங்க. DISCLAIMER “இந்த வீடியோவில் சொல்லப்படுகிற அனைத்து தகவல்களும் பொதுவான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டும். இங்கே சொல்லப்படும் விநியோகத்தொழில் (Distributor Business) சம்பந்தமான உதாரணங்கள், வருமான விவரங்கள், செலவு கணக்குகள் எல்லாமே உதாரணமாக மட்டும் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரின் பகுதி, முதலீடு, முயற்சி, அனுபவம், நேரம் ஆகியவற்றைப் பொறுத்து உண்மையான முடிவுகள் மாறுபடலாம். இந்த வீடியோவை பார்த்து நீங்கள் எடுக்கும் எந்த வணிக முடிவுகளுக்கும், நாங்கள் நேரடி பொறுப்பேற்க முடியாது. எந்த தொழிலையும் ஆரம்பிப்பதற்கு முன், உங்கள் பகுதியில் உள்ள சட்ட விதிமுறைகள், அனுமதிகள், மற்றும் வணிக ஆலோசனைகளை சரியாக அறிந்து கொண்டு செயல்படுங்கள். இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் உங்களை ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் மட்டுமே. உங்கள் முயற்சியும், தொடர்ச்சியும் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்.” #DistributorBusinessTamil #TamilBusiness #BusinessIdeasTamil #TamilEntrepreneur #BusinessTamil #TamilGuide #TamilVlog #StartBusinessTamil #TamilMotivation #SmallBusinessTamil #MarketingTamil #BusinessTrainingTamil #HowToStartBusiness