У нас вы можете посмотреть бесплатно விழியில் விழுந்து பாடல் | vizhiyil vizhunthu song | Ilaiyaraaja | Karthik, Radha hit love song . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#janakihits #lovesongs #ilayarajahitsongs விழியில் விழுந்து பாடல் | vizhiyil vizhunthu song | Ilaiyaraaja | Karthik, Radha hit love song . Tamil Lyrics in description . Movie : Alaigal Oivathillai Music : Ilaiyaraaja Song : Vizhiyil Vizhundhu Singers : Ilaiyaraaja, B.S Sasirekha Lyrics : Vairamuthu ச த ம ப நி ச ச நி ப ம த ச ம ம ப ப ப ப க ம ப க ம க ச நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச {ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப க விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்} (ஓவர்லாப்) வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு தனன நனன நனன நனன நனன நனன நனனா விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு தனன நனன நனன நனன நனன நனன நனனா விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே ஆண் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும் நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் கரையில் தூக்கிப் போட்டான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம் உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்