Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இருட்டறையில் அதிசயம்!! தலைகீழாக தெரியும் கோபுரம்!! விருபாக்‌ஷா கோவில், இந்தியா!!|பிரவீன் மோகன் в хорошем качестве

இருட்டறையில் அதிசயம்!! தலைகீழாக தெரியும் கோபுரம்!! விருபாக்‌ஷா கோவில், இந்தியா!!|பிரவீன் மோகன் 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இருட்டறையில் அதிசயம்!! தலைகீழாக தெரியும் கோபுரம்!! விருபாக்‌ஷா கோவில், இந்தியா!!|பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohantamil   Instagram................   / praveenmohantamil   Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 – அறிமுகம் 00:15 – தலைகீழாக தெரியும் கோபுரம் 01:36 – உண்மையை சொல்லும் ஆதாரங்கள் 03:30 – பழங்காலத்து Pinhole 04:46 – தங்க நிழலின் ரகசியம் 05:56 – முடிவுரை Hey guys, இது 1400 வருஷங்கள் முன்னாடி hampiல கட்டப்பட்ட Virupaksha கோவில். இந்த கோவில்க்குள்ள இருக்கற ஒரு வித்யாசமான விஷயத்தபத்தி தான் நாம இப்ப பாக்க போறோம். இந்த கோவில்ல இருக்கற ஒரு இருட்டு அறைக்குள்ள, கோவில் கோபுரத்த நாம தல கீழ பாக்க முடியும். இங்க நல்லா, மினுமினுப்பா, தங்கம் மாதிரி ஜொலிக்கற அந்த கோபுரத்தோட நிழல சுவத்துல பாக்க முடியுது. கவனிச்சு பாத்தா அந்த மொத்த கோபுரத்தோட எல்லா விவரங்களயும் இந்த நிழல்ல பாக்கலாம். மேல இருக்கற உலோகத்துல செய்யப்பட்ட அமைப்பு உட்பட எல்லாத்தையும் பாக்கலாம். இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா இந்த நிழல் மதியம் மட்டும் தான் வருது. இந்த தல கீழ, தங்கம் மாதிரி தெரியற இந்த கோபுர நிழல் காலைல தெரியாது. இது மதியம் ரெண்டு மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் மட்டும் தான் தெரியும். சரியா இந்த அரையோட இன்னொரு பக்கத்துல ஒரு அடி அகலத்துக்கு ஒரு ஓட்டை இருக்கு. இந்த ஓட்ட வழியா பாத்தா, இந்த 160 அடி உயரம் உள்ள இந்த கோவில் கோபுரம் நம்ப கண்னுக்கு தெரியுது. இப்ப, எப்படி இந்த கோபுரம் நமக்கு தல கீழ தெரியுதுன்னு பாக்கலாம்? இந்த நிழல் உண்மை தானா? இல்லன்னா இது ஏதாவது magicஆ இல்ல மாயமா? இன்னிக்கு கூட ஆயிரக்கணக்கான மக்கள் இத பாக்கறதுக்கே இந்த கோவிலுக்கு வராங்க. என்னோட முதல் சந்தேகம் என்னன்னா இந்த சுவத்துல phosphors மாதிரி இருட்டுல ஜொலிக்கற ஏதாவது ஒரு பொருள் வச்சி வண்ணம் பூசி இருப்பாங்கன்னு நினைச்சேன். ஏன்னா நல்லா பளிச்சுன்னு இருக்கற வெளிச்சத்துல கூட இருட்டா ஒரு முக்கோணம் எனக்கு நல்லா தெரியுது. இது ஏதோ paint மாதிரி எனக்கு தெரிஞ்சுது. இல்லன்னா வெறும் அழுக்கா கூட இருக்கலாம். அதனால நான் இங்க இருக்கற ஒருத்தர் கிட்ட, இந்த சுவத்துக்கு முன்னாடி ஒரு சின்ன துணிய புடுச்சுக்க சொன்னேன். நிஜமாவே அது கோபுரத்துல இருந்து வர்ற நிழல் தான்னா ,அந்த நிழல் இப்ப இந்த துணி மேலயும் விழனும். இல்லயா? ஆனா இது ஒரு trickன்னா இந்த துணி மேல நிழல் விழாது. ஆனா பாருங்க, நிழல் துணி மேலயும் தெரியுது. அப்படின்னா, இது கண்டிப்பா அந்த கோபுரத்தோட நிழல் தான், அந்த ஓட்ட வழியா வர்ற வெளிச்சத்துல இங்க வந்து விழுது. இப்ப கடைசி சோதனை , அந்த ஓட்டைய மூடுனா இந்த நிழல் மறையுதான்னு பாக்கலாம். இது எதுக்குன்னா, இந்த ஓட்டைல இருந்து வர்ற வெளிச்சத்துல தான் அந்த நிழல் தெரியுதான்னு பாக்கறதுக்கு. So, என் நண்பர் கிட்ட அந்த ஓட்டைய மூட சொன்னேன். மூடின உடனே இந்த சுவத்துல இருந்த நிழல் கூட மறஞ்சி போச்சு . அப்படின்னா , வெளிச்சம் இந்த ஒரு ஓட்ட வழியா மட்டும் தான் வருது, அதோட அந்த ஓட்டைல lensஓ இல்ல வேற எந்த ஒரு பொருளோ இல்ல. நீங்க வெளியில போய் பாத்திங்கன்னா கூட, இந்த ஓட்ட வெளியில இருந்து கூட தெரியுது. நேறா கோவில் கோபுரத்த நோக்கி இருக்கு. இது ஒரு அசாத்தியமான விஷயம் அப்படின்நெல்லாம் சொல்லி நெறைய பதிவுகள், நெறைய படங்கள் webல இருக்கு. ஆனா யாருமே இங்க ஏன் இப்படி ஒரு நிழல் தல கீழ வருதுன்னு விளக்கி சொல்லல. அப்படி இது சாதாரணமா ஒரு வெளிச்சம் வர்ற விஷயம் தான்னா, காலைல ஏன் அந்த வெளிச்சம் வரல? மதியம் மட்டும் எப்படி வருது? மொதல் விஷயம் என்னன்னா, நம்ப பாக்கற விஷயத்துக்கு பேரு Camera obscura, இல்லன்னா pin hole image அப்படின்னு சொல்லுவாங்க. #PraveenMohanTamil #Ancienttechnology #Hampi

Comments