• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar скачать в хорошем качестве

அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



அடப்பாவிங்களா தமிழ் மொழியில் இவ்வளவு விஷயம் மறைக்கப்பட்டதா ? | Pradeep Kumar

தமிழ் தேவையா ? தாய் மொழி தேவையா ? | Pradeep Kumar தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை. A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent. Keezhadi 6th Phase Excavation #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase Membership Link    / @pradeepkumarreader   Catch me on following Social Networks ============================================== Facebook :   / pradeepkumarreader   Instagram :   / pradeepkumarreader   Twitter :   / pradeep_reader   #PradeepKumar

Comments
  • Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец 20 часов назад
    Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец
    Опубликовано: 20 часов назад
  • Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят? 1 месяц назад
    Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят?
    Опубликовано: 1 месяц назад
  • இதுவரை சொல்லப்படாத கீழடி வரலாறு... முழுமையான பதிவு! | Complete Keezhadi documentary #Keezhadi 6 лет назад
    இதுவரை சொல்லப்படாத கீழடி வரலாறு... முழுமையான பதிவு! | Complete Keezhadi documentary #Keezhadi
    Опубликовано: 6 лет назад
  • Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil 6 лет назад
    Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil
    Опубликовано: 6 лет назад
  • Рамануджан: гений, опередивший свое время 4 года назад
    Рамануджан: гений, опередивший свое время
    Опубликовано: 4 года назад
  • கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV 5 лет назад
    கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV
    Опубликовано: 5 лет назад
  • Наш интеллект УМИРАЕТ. Как ИИ разрушает сознание? | Нейробиолог Алипов, Михаил Никитин 2 недели назад
    Наш интеллект УМИРАЕТ. Как ИИ разрушает сознание? | Нейробиолог Алипов, Михаил Никитин
    Опубликовано: 2 недели назад
  • கீழடி.. சில உண்மைகள் | Keeladi History vs Conflict | Sharanya Turadi | Keezhadi Excavation Truths 4 месяца назад
    கீழடி.. சில உண்மைகள் | Keeladi History vs Conflict | Sharanya Turadi | Keezhadi Excavation Truths
    Опубликовано: 4 месяца назад
  • За это вас могут посадить. Топ 5 абсурдных законов, которые важно знать 13 часов назад
    За это вас могут посадить. Топ 5 абсурдных законов, которые важно знать
    Опубликовано: 13 часов назад
  • அது கீழடி அல்ல மணலூர்...உண்மை ரகசியங்கள் உடைக்கும்  - Orissa Balu | Keezhadi 6 лет назад
    அது கீழடி அல்ல மணலூர்...உண்மை ரகசியங்கள் உடைக்கும் - Orissa Balu | Keezhadi
    Опубликовано: 6 лет назад
  • Побег из России / Путин всех обманул / Соловьёв в бешенстве / Секс-скандал в Москве 8 часов назад
    Побег из России / Путин всех обманул / Соловьёв в бешенстве / Секс-скандал в Москве
    Опубликовано: 8 часов назад
  • ГУДКОВ: 7 часов назад
    ГУДКОВ: "Шойгу хотят убрать свои и вот почему". Куда исчез Лавров, "Покушение", зад Трампа, Кремль
    Опубликовано: 7 часов назад
  • ПОТАПЕНКО: 6 часов назад
    ПОТАПЕНКО: "Готовьтесь! Будет огонь". Что в РФ, родственники в Кремле, Византия, ЧЕГО ЖДАТЬ ДАЛЬШЕ
    Опубликовано: 6 часов назад
  • Персидский язык? Сейчас объясню! 7 лет назад
    Персидский язык? Сейчас объясню!
    Опубликовано: 7 лет назад
  • ОЙ... Я БЫЛА НЕ В СЕБЕ! ВЕРНИТЕ МНЕ КВАРТИРУ. БАБКИ РАСТОРГАЮТ СДЕЛКИ. ВЫ БЕЗ КВАРТИР И ДЕНЕГ. УЖАС 2 недели назад
    ОЙ... Я БЫЛА НЕ В СЕБЕ! ВЕРНИТЕ МНЕ КВАРТИРУ. БАБКИ РАСТОРГАЮТ СДЕЛКИ. ВЫ БЕЗ КВАРТИР И ДЕНЕГ. УЖАС
    Опубликовано: 2 недели назад
  • УТРАЧЕННЫЕ ГОРОДА | Найденные места исчезнувших цивилизаций 1 год назад
    УТРАЧЕННЫЕ ГОРОДА | Найденные места исчезнувших цивилизаций
    Опубликовано: 1 год назад
  • கீழடியின் கதை | The complete story of Keeladi | Big Bang Bogan 2 года назад
    கீழடியின் கதை | The complete story of Keeladi | Big Bang Bogan
    Опубликовано: 2 года назад
  • கீழடி பற்றி யாரும் அறியா உண்மை! மறைக்கபட்ட மர்மம் என்ன? உண்மை உடைத்த R. Balakrishnan IAS பேட்டி 4 месяца назад
    கீழடி பற்றி யாரும் அறியா உண்மை! மறைக்கபட்ட மர்மம் என்ன? உண்மை உடைத்த R. Balakrishnan IAS பேட்டி
    Опубликовано: 4 месяца назад
  • Древний Рим за 20 минут 8 лет назад
    Древний Рим за 20 минут
    Опубликовано: 8 лет назад
  • Почему римский БЕТОН прослужит 2000 лет, а наш — умрёт через 50 лет 2 недели назад
    Почему римский БЕТОН прослужит 2000 лет, а наш — умрёт через 50 лет
    Опубликовано: 2 недели назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5