У нас вы можете посмотреть бесплатно "Repeat Mode வாழ்க்கை – இது தான் நம் விதியா? உண்மையை விழி திறந்து பாருங்கள்" или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🕉️ நாம் ஏன் இப்படி வாழ்கிறோம்?… அலாரம் அடிச்சு எழுந்து, ஒரு நாள் முழுக்க ஓடி சோர்வாகி, இறுதியில் ஒரு day முடியும்… அடுத்த நாள் மீண்டும் அதே cycle. வாழ்க்கை ஒரு repeat mode மட்டும் தானா? நம்ம உயிரோட இருக்கும் பொழுதே நாம மரித்தவங்க மாதிரி வாழ்கிறோமா? இந்த வீடியோ – 👉 தினசரி வாழ்க்கையின் அலைவரிசையை உடைப்பதற்கான உண்மை விழிப்புணர்வை உங்களுக்கு தருகிறது. 👉 மாயை, ஆசை, சமூக அழுத்தம், comparison, addiction எல்லாம் நம்மை எப்படி மறைமுகமாக அடிமையாக்குகிறது என்பதை விளக்குகிறது. 👉 நாம் ஏன் உள்மன சஞ்சலம், பிரஷர், depression, mental sufferingல சிக்கிக்கொள்கிறோம்? என்பதற்கு தெளிவான பதில் தருகிறது. 🔎 இதை பார்க்க வேண்டும்: தன்னைத்தான் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு “இதற்காகதானா நான் பிறந்தேன்?” என்று குரல் எழுந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமை அல்ல, ஒரு உண்மை தேடல் என உணர விரும்புவோருக்கு Spiritual awakening, inner peace, self-discovery நோக்கி வரும் பயணிகளுக்கு 🌸 இதோ உண்மையான குரல்: பாவம் மனிதர் அல்ல, அறியாமை தான்! 🎥 எங்களோட சேனல் “ஞான தேடல்” (Gnaana Thedal) – வாழ்க்கையை ஆழமாக உணர விரும்பும் ஆன்மாக்களுக்காக. 🔔 Subscribe பண்ணுங்க, ஏனென்றால் இது ஒரு channel இல்ல, ஒரு விழிப்புணர்வு பயணம். ❗ உங்களை மறந்துவிட்டு ஓடக்கூடாது – உங்களை அறிந்து வாழுங்கள். #Spirituality#SelfRealization#Consciousness #InnerAwakening#Mindfulness#Meditation #Awareness#InnerHealing#Enlightenment #SoulJourney#LifePurpose#Karma#Rebirth #DeathTruth#WhyPain#SufferingWhy#NonDuality #Advaita#SelfEnquiry#WisdomQuotes#LifeLesson #Healing#Motivation#Overthinking#PainToPower #MentalPeace#SelfGrowth#InnerStrength #PositiveEnergy#LettingGo#Siddhar #Sivan#Aathma#Kundalini#Chakras #SiddhaWisdom#Bhakthi#MeditationTamil #AncientWisdom#HinduSpirituality #TamilYTCommunity#TamilCreators#YTShort #TrendingShorts#ViralTamil#SpiritualShorts #TamilMotivationShorts#SpiritualYT