У нас вы можете посмотреть бесплатно இதை மட்டும் செய்யுங்கள் பிறகு மருத்துவமனையை தேட மாட்டீர்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
9 rules told by Vallalar to live without disease ஒவ்வொரு வருடத்தையும் எப்படி வாழ வேண்டும் என்று ஒன்பது விதிகளை வகுக்கின்றார் வள்ளற்பெருமான். இந்த ஒன்பது விதிகளைப் பின்பற்றுபவர்களை நோய் பின்தொடராது. இந்த ஒன்பது விதிகள் நம்மை தூய்மை செய்து நம்மை அருளியலின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். 1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருதரம், வெள்ளைக்காக்கட்டான் முதலானவைகளில் விரேசனம் வாங்கிக் கொள்ளுதல் 2. நாலு மாதத்திற்கு ஒருதரம் மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு வாங்கிக் கொள்ளல் 3. ஒரு வருடத்திற்கு ஒரு தரம், முள்ளி முதலானவைகளால் நசியம் செய்து கொள்ளல் 4. நான்கு நாளைக்கு ஒருதரம், அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனம் தீட்டல் 5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வாரவட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன்வசத்திலிருந்து, மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல 6. வாரவட்டம் அல்லது நான்கு தினத்திற்கு ஒருதரம் முலைப்பால் பொன்னாங்கண்ணி முதலிய தைலம் இட்டுக்கொண்டு செம்பாகமான வெந்நீரில் மெல்லென முழுகல் 7. இளம்வெயில், கடுவெய்யில், மழை, குளிர்காற்று, இவைகளால் உடம்பை வருத்தாமல் காத்துக் கொள்ளுதல் 8. கடுநடை, ஓட்டம், பெருஞ்சொல், பேரோசை, இசை பாடுதல், வழக்காடுதல், பெருநினைப்பு, பெருஞ்சிரிப்பு, பெருந்துயர், மிகுபார்வை, ஊன்றிக்கேட்டல், துர்க்கந்தம் நற்கந்தம் முகர்தல், சுவை விரும்பல், பேருண்டி, பெருந்தூக்கம், வீண்செயல், பெருமுயற்சி, விளையாட்டு, மலமடக்கல், சீறுநீர்அடக்கல், தாகமடக்கல், பெருநீர் குடித்தல், சயனவுணர்ச்சி, பயம், அகங்காரம், இடம்பம், பேராசை, உலோபம், கோபம், மோகம், மதம் - இவை முதலிய தேகேந்திரிய கரண குற்றங்கள் அடையாதிருத்தல் 9. பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத் தயிர், எருமை மோர், எருமை நெய்; செம்மறி ஆட்டுப்பால், செம்மறி ஆட்டு தயிர், செம்மறி ஆட்டு மோர், செம்மறி ஆட்டு நெய்; கேழ்வரகு, வரகு, தினை, சாமை, பருப்புவகை; அதிரசம், அப்பம், சுகியம் முதலிய சிற்றுண்டி; தயிர்ச்சோறு, புளிச்சோறு, முதலிய சித்திரான்னம்; காரரிசிச் சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி; சுரை, பூசுணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால், மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்தவைகளை அனுசரித்தல் நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை vallalar food, nithiya karma vithi, nithiya ozhukkam, pothu vithi, vallalar, vallalar speech, vallalar songs, vallalar songs in tamil, vallalar speech in tamil, food diet, sivaguru, Sathiyadeepam sivaguru, must watch, sanmarga padasalai, vadalur, how to live without disease, நித்திய ஒழுக்கம், பொதுவிதி, நித்திய கரும விதி