У нас вы можете посмотреть бесплатно ரூ.30க்கு சுவையான உணவு | வடை - ரூ.5 | சேலம் வளைகாப்பு ஸ்பெஷல் | ஸ்ரீ மூகாம்பிகை தோசா கார்னர் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த வீடியோவில் சேலம் மாநகரத்தில், திருச்சி மெயின் ரோட்டில் அமைந்து உள்ள ஸ்ரீ மூகாம்பிகை தோசா கார்னரில் நாம் மதிய உணவு உண்டதன் தொகுப்பு இடம் பெற்று உள்ளது. வயிறு மற்றும் மனசு நிறைந்த தருணம். இந்த கடையில் தரமான சுவையான உணவுகள் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். மேலும் இவர்கள் ஆர்டரின் பேரில் தயார் செய்து வளைகாப்பு மற்றும் பிற விஷேஷங்களுக்கு சப்ளை செய்கிறார்கள். தேவை உள்ளோர் தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி, திரு.பாலு, ஸ்ரீ.மூகாம்பிகை தோசா கார்னர். திருச்சி மெயின் ரோடு, பழைய பிரபாத் தியேட்டர் எதிரில், குகை, சேலம் - 636006 மொபைல் : 83446-35555 இந்த வீடியோ சுவையான, தரமான மற்றும் நியாய விலையில் கிடைக்கும் உணவை உங்களிடம் கொண்டு சேர்க்க மட்டுமே. Vlog By : Dubbawala Tamil Vlogger : Bharanitharan.D.K. Videography & Editing : Ananth Mahalingam Spot : Sri Mookambikai Dosa Corner, Date : 13/10/2023 - Lunch Our Travel Vlog Channel / @flyinghorsetamil Camera : Samsung Galaxy A14 5G [Mobile Camera] Mike : Hollyland - Lark M1 [Background Voice]