• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body скачать в хорошем качестве

RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body 2 months ago

RAW

dinamalar

trump

usa

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body

#Partnership அமெரிக்காவை சேர்ந்த யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன், 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் 'இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிப்பதாக உள்ளது. சிறுபான்மையினர் தொடர்ந்து மோசமாக நடத்தப்படுகின்றனர். 2024 பார்லிமென்ட் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்தன. மத சுதந்திரத்தை மீறுவதால், இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 'இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து வெளிநாடுகளில் வேவு பார்க்கும் உளவு அமைப்பான 'ரா', வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கொலையில் ஈடுபட்டுள்ளது. அதனால் 'ரா' அமைப்பின் மீது குறிப்பிட்ட பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அவர் சார்ந்துள்ள பா.ஜ., தொடர்ந்து முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி இந்தியா மீது சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் அபாண்ட பழிப்போடுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு ஆண்டு அறிக்கையிலும் இந்தியாவை பற்றி சாடுவது வழக்கம். இருப்பினும் இந்த முறை ஒரு படி மேலே போய் ரா அமைப்புக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறது. அமெரிக்காவின் இந்த கமிஷன் அறிக்கைக்கு இந்தியா ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தது. நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை: இந்த அமைப்பின் 2025ம் ஆண்டுக்கான அறிக்கையைப் பார்த்தோம். அது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமாகவும், அரசியல் நோக்கத்துடன் கூடிய அனுமானங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், இந்த அமைப்பு மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை, நாடு முழுதும் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகள் நடப்பதாக பூதாகாரமாக்க பார்க்கின்றனர். மத சுதந்திரம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரியவில்லை. இந்தியா 140 கோடி மக்களைக் கொண்டது. மனித குலம் அறிந்துள்ள அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். ஆனால், இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையை, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற நல்லிணக்கத்துடன் செயல்படும் பாரம்பரியத்தை இந்த அமைப்பு கவனிக்கவில்லை. உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல், தெரிந்துகொள்ள முயற்சியும் செய்யாமல் அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த அமைப்பின் நோக்கம் தான் கவலைக்குரியதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை, கவலைக்குரிய அமைப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும், அஹிம்சையை கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது என்று அதிரடி காட்டி இருக்கிறது இந்தியா. அமெரிக்க அமைப்பின் பரிந்துரைகள், அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தாது. எனவே 'ரா' அமைப்பின் மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.#RAW #usa #trump #dinamalar

Comments
  • தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 June 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar 1 hour ago
    தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 June 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
    Опубликовано: 1 hour ago
    4801
  • Israel | Iran | உள்ளே புகுந்து அடிக்கும் இஸ்ரேல்தடுக்கவே திணறும் ஈரான் - இப்படி ஒரு சிக்கலா..? 8 hours ago
    Israel | Iran | உள்ளே புகுந்து அடிக்கும் இஸ்ரேல்தடுக்கவே திணறும் ஈரான் - இப்படி ஒரு சிக்கலா..?
    Опубликовано: 8 hours ago
    83212
  • India மட்டுமல்ல; Pakistan, Srilanka-வுக்கு எவ்வளவு Tariff தெரியுமா? முழு தகவல் 2 months ago
    India மட்டுமல்ல; Pakistan, Srilanka-வுக்கு எவ்வளவு Tariff தெரியுமா? முழு தகவல்
    Опубликовано: 2 months ago
    104354
  • தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar 9 hours ago
    தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
    Опубликовано: 9 hours ago
    1954
  • அண்ணாமலை வெளியிட்ட CDR பைல்.. இந்த வழக்கிற்கும் அது பொருந்தும் | கேள்வி மேல் கேள்வி கேட்ட நீதிபதி 18 hours ago
    அண்ணாமலை வெளியிட்ட CDR பைல்.. இந்த வழக்கிற்கும் அது பொருந்தும் | கேள்வி மேல் கேள்வி கேட்ட நீதிபதி
    Опубликовано: 18 hours ago
    152486
  • இன்பநிதிக்கு புதிய பொறுப்பு ! பக்காவா பிளான் போடும் ஸ்டாலின் | A Raja | Inbanidhi | Thirumavalavan 9 hours ago
    இன்பநிதிக்கு புதிய பொறுப்பு ! பக்காவா பிளான் போடும் ஸ்டாலின் | A Raja | Inbanidhi | Thirumavalavan
    Опубликовано: 9 hours ago
    10085
  • ஜி 7 நாடுகளின் மாநாடு பற்றி சசி தரூர் சொன்ன விஷயம் G7 Summit | Modi Speech at G 7 Summit | Shashi T 6 hours ago
    ஜி 7 நாடுகளின் மாநாடு பற்றி சசி தரூர் சொன்ன விஷயம் G7 Summit | Modi Speech at G 7 Summit | Shashi T
    Опубликовано: 6 hours ago
    1322
  • இந்தியாவுக்கு ஜாக்பாட் | அந்தமானில் புதையல் | India Oil Discovery Jackpot | Tamil Pokkisham 8 hours ago
    இந்தியாவுக்கு ஜாக்பாட் | அந்தமானில் புதையல் | India Oil Discovery Jackpot | Tamil Pokkisham
    Опубликовано: 8 hours ago
    131543
  • அமெரிக்க ஆதிக்கத்துக்கு ஆப்பு வைக்க போகும் தமிழக நிறுவனம் - பெரும் போருக்கு தயாராகும் இந்தியா 2 months ago
    அமெரிக்க ஆதிக்கத்துக்கு ஆப்பு வைக்க போகும் தமிழக நிறுவனம் - பெரும் போருக்கு தயாராகும் இந்தியா
    Опубликовано: 2 months ago
    213265
  • Seeman-ன் அந்த கோரிக்கை BJP , பச்சைக்கொடி H.RAJA பரபர பேட்டி | Naam Tamilar Katchi 1 day ago
    Seeman-ன் அந்த கோரிக்கை BJP , பச்சைக்கொடி H.RAJA பரபர பேட்டி | Naam Tamilar Katchi
    Опубликовано: 1 day ago
    63411

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5