У нас вы можете посмотреть бесплатно பஞ்சமி- வாராகி அன்னையின் - ஸ்ரீ வாராஹி மாலை - சிறப்பான அபிஷேகங்களுடன் | Sri Varahi Malai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
போரூர் RL Handicrafts விளக்குகடையில், நம் அன்னை வாராஹியின் திவ்யமான 16 வகை அபிஷேகத்தின் காட்சிகள், நம் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும். இதை ஒருங்கிணைத்த ராஜலட்சுமி அம்மாவுக்கு மனமார்ந்த நன்றிகள். இயற்கை வடிவில் இருக்கும் அன்னை, தன் பக்தர்களை காக்கும் வீரமும், நம் மனம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தடுமாறும் நிலையில், " நான் உன்னுடன் இருக்கிறேன், உன் கவலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அன்னையின் ஆத்ம குரல்தான் இந்த - "ஸ்ரீ வாராஹி மாலை". வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில்இயற்றப்பட்டது. சிவனின் பாகம் சக்தி. சக்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு. அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி இவர்களில் வாராகி என்பவள் உடலுக்கும், மனதிற்கும் ஆற்றல் தரும் தெய்வம். பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன. மனதில் இனம்புரியாத தைரியம், நம் சிந்தனையைத் தெளியச் செய்யும். தெளிந்த சிந்தையில் செய்யும் செயல்கள் வெற்றியையும், சகல ஐஸ்வர்யமும் கொடுக்கும். Humble gratitude to all the musicians Tune/Singer : Surmukhi keyboard arrangement- R Rajesh Rhythm arrangement- R Sureshraj Sitar- Eshwar Rao Shehnai- Krishna Ballesh Mixed and Mastered by R. Sureshraj #varahi #varahidevi #varahimaalai #tamil #veerakavirajakesari #tanjoreperiyakovil #tanjai #varahivazhipadu #divineessence #surmukhi #rlhandicrafts #vilakkukadai #devotionalsongs பஞ்சமி- வாராகி அன்னையின் - ஸ்ரீ வாராஹி மாலை - சிறப்பான அபிஷேகங்களுடன் | Sri Varahi Malai